( பெண்களும் மலரணிதலும் என்னும் கட்டுரைக்கு நண்பர் குமரன ் அவர்கள் எழுப்பிய ஐயம் கீழே.... அதற்கு விளக்கமாகவும் தமிழரின் மலரணியும் மரபை மேலு...