படிக்காத அம்மாவின் கையெழுத்து.

படிக்காத அம்மாவின் கையெழுத்து.



படிக்காத அம்மாவின் கையெழுத்து..
“கோலம்“

--- ----- ------
தன்னம்பிக்கை



--- -------- ---------

வறுமை.


நான் வறுமையில் வாழ்கிறேன்!
வறுமை என்னிடம் வசதியாய் வாழ்கிறது!!

Comments

  1. மூன்றும் சிந்தனைக்குரியது நண்பரே...

    ReplyDelete
  2. சிறப்பான சிந்தனை பதிவு சிறுசு என்றாலும் தாக்கம் பெருசு

    ReplyDelete
  3. அட அருமையாக இருக்கிறதே.

    ReplyDelete
  4. மூன்றும் நன்று.

    1.அழகு.

    2.அருமை.

    3.வலி.

    ReplyDelete
  5. ஒவ்வொரு கவிதையிலும், சில வார்த்தைகளில் ஆழமான அர்த்தங்கள். அருமை.

    ReplyDelete
  6. //முடிந்ததை சிறப்பாக செய்தால் அது திறமை முடியாததை செய்ய முயற்சித்தால் அது தன்னம்பிக்கை //

    நல்ல தன்னம்பிக்கை வரி


    வாழ்க வளமுடன்

    என்றும் அன்புடன்
    ஞானசேகர்

    ReplyDelete
  7. 7 வது + குத்து நம்முடையது!

    ReplyDelete
  8. வார்த்தை குறைவு,விளக்கம் ஆயிரம்.

    ReplyDelete
  9. நான் வறுமையில் வாழ்கிறேன்!
    வறுமை என்னிடம் வசதியாய் வாழ்கிறது!//

    முத்தான வரிகள் நண்பா, எழுத்துக்களில் மட்டும் இது இருந்தால் அனைவருக்கும் சந்தோசமே

    ReplyDelete
  10. அம்மாவோட கையெழுத்தும்,வறுமையும் ரொம்ப நல்லாருக்கு குணா சார்.

    ReplyDelete
  11. நல்லாருக்கு.

    ReplyDelete
  12. அம்மா கையெழுத்து, நல்லாருக்கு.

    ReplyDelete
  13. சுருக்கமாய்க் அடித்தாலும்...! நெற்றிப்பொட்டில் அடித்தீர்கள்...!

    ReplyDelete
  14. நான் தன்னம்பிக்கையை நேசித்து வலிகளில் விழுகிறேன்
    நன்றி குணா
    வடிவமைப்பு (டெம்பலெட் ) அருமை

    ReplyDelete
  15. மூன்றும் அருமை குணசீலன்

    ReplyDelete
  16. எனது மனசு தளத்தில் உங்கள் பற்றி எனது மனசின் பிரதிபலிப்பு.

    படிக்க இதை கிளிக்கவும். http://vayalaan.blogspot.com/2010/03/blog-post_19.html


    மனதில் உள்ளதை பின்னூட்டமாகவும் மனதை ஓட்டுக்களாகவும் அளிக்க மறக்காதீர்கள்.

    நட்புடன்,

    சே.குமார்.

    ReplyDelete
  17. @ராமலக்ஷ்மி

    வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ராமலட்சுமி..

    ReplyDelete
  18. @Chitra

    கருத்துரைக்கு நன்றி சித்ரா.

    ReplyDelete
  19. @றமேஸ்-Ramesh

    வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி றமேஸ்

    ReplyDelete
  20. @சே.குமார்

    பார்த்தேன் நண்பா மிக்க மகிழ்ச்

    ReplyDelete

Post a Comment