வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திங்கள், 16 மே, 2011

இன்றைய தலைமுறை.


கணினிசார் வாழ்க்கை வாழும் இன்றைய தலைமுறையினருக்கு..
அடிப்படைக் கல்வி கூட இப்படி மாறிப்போனது..

அதனால் என்ன நாங்கள் இன்னும் எங்கள் தாய்மொழியில் சொல்லிக்கொடுப்போம்..

அம்மா, ஆடு, இலை,ஈ,உரல், ஊஞ்சல், எலி , ஏணி, ஐவர், ஒட்டகம்,ஓணான், ஔவையார்,எஃகு...

என்று..
எங்கள் தமிழ் மொழி உயிருள்ள மொழி அதனால்தான்...

உயிர்களைப் பற்றியே அடிப்படைக்கல்வி சொல்லித்தருகிறோம்.

இருமொழியையும் ஒப்புநோக்கிப்பாருங்கள்..


அம்மா,
ஆடு,
இலை,
ஈ,
எலி,
ஐவர்,
ஒட்டகம்,
ஓணான்,
ஒளவை


என ஓரறிவு முதல் ஆறறிவுவரை உள்ள உயிர்களைப் பற்றியே முதலில் சொல்லித்தருகிறோம்.


இணைப்பு - தொல்காப்பியரின் உயிர்ப்பாகுபாடு.

11 கருத்துகள்:

  1. அருமை நன்றி புது வகையான ABCD பழகி கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  2. மாற்றம் எதைத்தான் விட்டு வைக்குது !

    பதிலளிநீக்கு
  3. புது வகையான ABCD அருமைமாற்றம் நன்றி...

    பதிலளிநீக்கு
  4. @போளூர் தயாநிதி தங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பா

    பதிலளிநீக்கு
  5. நவீன முறை பாடங்கள்....... பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு