வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 17 மே, 2011

ஒரு நாட்டை வெல்ல..


ஒரு நாட்டை வெல்ல படைகளும் போர்க்கருவிகளும் தேவையில்லை!
அந்த நாட்டின் மொழியை அழி - செருமானியப் பழமொழி.


இப்பழமொழி எவ்வளவு பெரிய உண்மையை உணர்த்துகிறது.

காலந்தோறும் தமிழ்மொழியை அழிக்க நடந்த முயற்சியிலேயே தமிழன் தொலைந்துபோனான்.

தாய்மொழிதான் ஒரு மனிதனின் அடையாளம் என்பதை உணர்வோம்.

6 கருத்துகள்:

  1. தமிழர்களின் அடையாளங்கள் எத்தனையோ தொலைத்து வருகிறோமே! :-(

    பதிலளிநீக்கு
  2. //ஒரு நாட்டை வெல்ல படைகளும் போர்க்கருவிகளும் தேவையில்லை!
    அந்த நாட்டின் மொழியை அழி //

    உண்மையான வாக்கியங்கள்.

    பதிலளிநீக்கு
  3. @சசிகுமார் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சசி.

    பதிலளிநீக்கு
  4. கலாசாரச் சீர்கேடு,மொழி அழிப்பு...ஈழத்தில் இதுதானே நடக்கிறது !

    பதிலளிநீக்கு