எனது முதலாவது யுடியுப் முயற்சி..இணையத்தில் நம் கருத்துக்களை வெளியிட பல்வேறு ஊடகங்கள் இருந்தாலும்,
யாவற்றிலும் தனித்துவமாக விளங்குவன காணொளிகளாகும்.
இரண்டுபக்கம் நாம் எழுத்தில் சொல்லவேண்டிய செய்திகளை 2 நிமிடங்களில் காணொளியாக வெளியிட்டுவிடமுடியும்.

கொலைவெறி ப(பி)டிச்ச பாடல்களை மட்டும்தான் பார்வையாளர்கள் விரும்புவார்கள் என்று யார்சொன்னது..

இதோ தங்களைப் போல தமிழ் இலக்கியங்களையும் தேடுவோர் இருக்கத்தான் செய்கிறார்கள்....Comments

 1. நல்ல முயற்சி வாழ்த்துகள்

  ReplyDelete
 2. மிக நல்ல முயற்சி நண்பரே...

  //இரண்டுபக்கம் நாம் எழுத்தில் சொல்லவேண்டிய செய்திகளை 2 நிமிடங்களில் காணொளியாக வெளியிட்டுவிடமுடியும்.// உண்மை தான்....

  ReplyDelete
 3. அருமை,அருமை.தொடருங்கள்.

  ReplyDelete
 4. கொலவெறியை தாண்டி நிறைய இருக்கிறது.

  ReplyDelete
 5. மிகவும் நன்று. இது ஒரு நல்ல முயற்சி. வாழ்த்துகள் குணா.

  ReplyDelete
 6. அருமை அருமை குணா.உங்கள் முயற்சி தமிழோடு இன்னும் தொடரட்டும்.வாழ்த்துகள் !

  ReplyDelete
 7. அன்பின் குணா - நல்லதொரு முயற்சி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 8. அருமையான முயற்சி
  தொடர வாழ்த்துக்கள்
  எளிமையான விளக்கமும்
  குரல் வளமும் அருமை

  ReplyDelete
 9. நல்ல முயற்சி சகோ . தொடரட்டும் . வாழ்த்துக்கள்

  ReplyDelete
 10. முதல் முத்தான முயற்சி முனைவரே..
  தொடர்ந்து காணொளிகளை தாருங்கள்.

  ReplyDelete
 11. //இரண்டுபக்கம் நாம் எழுத்தில் சொல்லவேண்டிய செய்திகளை 2 நிமிடங்களில் காணொளியாக வெளியிட்டுவிடமுடியும்.//
  ஆம், உண்மை. காணொளி சுலபமாக எல்லோரையும் சென்றடையும்.

  மிகவும் நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 12. அருமையான முயற்சி முனைவரே..தொடர வாழ்த்துகள்..ஐயனின் புகழை உலகறியச் செய்யுங்கள்..

  ReplyDelete
 13. அருமையான முயற்சி ! தொடருங்கள் ! வாழ்த்துக்கள் சார் !

  ReplyDelete
 14. வகுப்பறைகளில் மாணவர்களுக்கு இப்படியும் எளிமையாகக் கற்றுத்தரலாம். தாங்கள் சொல்வது போல் காணொளியாய் இருப்பதால் மனதில் பதிய இலகுவாக இருக்கும். தங்களுடைய இந்த அருமையான முயற்சியை வாழ்த்தி வரவேற்கிறேன். மிகுந்த நன்றியும் பாராட்டுகளும் முனைவரே.

  ReplyDelete
 15. அன்புநிறை முனைவரே,

  இன்று என் பதிவில் 'லீப்ச்டர்' என்கிற, இளம் வலைப்பதிவாளர்களுக்கு வழங்கப்படும் ஒரு ஜெர்மானிய
  விருதை தங்களுக்கு வழங்குவதில் எனக்கு பெருமகிழ்ச்சி. நேரம் கிடைக்கையில் பதிவுக்கு வந்து பாருங்கள்.

  நன்றிகள் பல.

  http://ilavenirkaalam.blogspot.com/2012/02/blog-post_05.html

  ReplyDelete

Post a Comment