வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 1 மார்ச், 2012

வயிற்றைக் கேள்!

எங்கோ படித்த கவிதை
படித்தவுடன் மனதில் பதிந்த கவிதை
சராசரி மனிதர்களைப் பார்க்கும்போதெல்லாம் நினைவுக்கு வரும் கவிதை
என்னைத் நான் தன்மதிப்பீடு செய்துகொள்ளத் துணைநிற்கும் கவிதை.
வாழ்க்கையின் உயர்வை மிக அழகாக, ஆழமாக, நயமாக,நறுக்கென்று சொல்லும் கவிதை..

நானறியாத கவிஞராக இவர் இருந்தாலும் , எனக்குள் இருக்கும் நான் யார் என்பதை எனக்கு உணர்த்திய அக்கவிஞருக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டு அக்கவிதையை உங்கள் முன்வைக்கிறேன்.






தலையைச் சொறி
நாக்கைக் கடி
பல்லை இளி
முதுகை வளை
கையைக் கட்டு
காலைச் சேர்
என்ன இது
வயிற்றைக் கேள்
சொல்லுமது

தொடர்புடைய இடுகைகள்

17 கருத்துகள்:

  1. ரெம்ப நல்ல கவிதை கவிஞரே
    பகிர்ந்தமைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  2. அருமையான கவிதை வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  3. வறுமையை சுருக்கிச் சொன்னமாதிரி இருக்கு !

    பதிலளிநீக்கு
  4. அருமையான கவிதை பகிர்ந்தமைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  5. நானும் முன்பு எப்போதோ படித்த ஞாபகம்
    நினைவூட்டியமைக்கு வாழ்த்துக்கள்
    பகிர்வுக்கு நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. பொருள் பொதிந்த கவிதை!

    சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  7. அருமையான கவிதை முனைவரே! பகிர்வுக்கு நன்றி. வயிறு சொல்லும் பாடங்கள் அநேகம். வயிற்றின் பாடங்களைக் கவனித்தால்தான் வாழ்க்கைப் பாடங்களும் புரியும்.

    பதிலளிநீக்கு