வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதன், 28 நவம்பர், 2012

பூமியின் விரல்கள்



பூமியின் விரல்களல்லவா மரங்கள்?


நம் விரல்களில் காயம்பட்டால் நமக்கு வலிக்கிறதே..



பூமியின் விரல்களை வெட்டும்போது 



பூமிக்கு வலிக்காதா?


(தொடர்புடைய இடுகைகள்)

அதனால் மரங்களை வெட்டாதீர்கள்

16 கருத்துகள்:

  1. ஆயிரம் வார்த்தைகள் சொல்ல வேண்டிய கருத்தை இந்த ஒற்றைப் படம் சொல்லிவிட்டது.

    பதிலளிநீக்கு
  2. இந்த கவலை இருந்திருந்தால் வெட்டுவோமா? பூமி உடல் என்றால் அதை அழிக்கும் கிருமிதான் நாம் போலும்.

    பதிலளிநீக்கு
  3. மரம் நடுவோம் மழை பெறுவோம்.உங்களின் கருத்து நாலு வரிகளாக இருந்தாலும் அருமையான கருத்து

    பதிலளிநீக்கு
  4. பொன்னால் பொறிக்கப்பட வேண்டிய கருத்து ! அருமை முனைவரே!

    பதிலளிநீக்கு
  5. அழகா சுருக்கமா சொல்லிட்டிங்க, சூப்பர்.

    பதிலளிநீக்கு