வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஞாயிறு, 16 டிசம்பர், 2012

ஒரு நொடி சிந்திக்க..


25 கருத்துகள்:

  1. உண்மையான வரிகள் .. வாசகங்கள்

    பதிலளிநீக்கு
  2. முயற்சியும் வாய்ப்பும் முத்தானது.
    முத்தான வரிகள்.
    பழைய கணனியில் தங்கள் வலைக்கு வருவது பிரம்மப் பிரயத்தனமாக இருந்தது.
    என்னை வருத்த விரும்பவில்லை.
    கிடைத்த இடங்ளில் வாசித்தேன்..இன்று புதிய கணனியில் புகுந்துள்ளேன். பார்ப்போம் எப்படிப் பயணிக்கிறேன் என்று.
    இனிய நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி இலங்காதிலகம்.

      நீக்கு
  3. சிறப்பான வரிகள்! வரிகள் அல்ல வைரம்! நன்றி

    பதிலளிநீக்கு
  4. ரொம்பவும் சிந்திக்க வாய்த்த வரிகள்!

    பதிலளிநீக்கு
  5. ஒரு வரி எனினும் திரு வரி
    மனதில் எப்போதும் பதியவைத்தபடி
    வாழ்வில் பயணிக்கவேண்டிய அருமையான பழமொழி
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

    பதிலளிநீக்கு
  6. அன்பின் குணா - அருமையான சிந்தனை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  7. அருமை ,உண்மை , பெருமையும் கூட நன்றி விழிக்க செய்யும் வார்த்தைகளுக்கு

    பதிலளிநீக்கு
  8. ஒரு நொடி சிந்தனை அல்ல இந்த வரிகள்
    வாழ்க்கைப் பாதையில் ஒவ்வொரு மனிதனும் காலடி வைக்கும் போதும் சிந்திக்க வேண்டியவை.
    ஒவ்வொரு மனிதனும் தன்னைத்தானே மதீப்பீடு செய்ய தாங்கள் வரைந்த கணக்கு
    அருமையாகவுள்ளது..........
    என்றும் இனிய நினைவுகளுடன்
    தங்கள் மணி

    பதிலளிநீக்கு
  9. அருமை... அருமை...
    பாராட்டுக்கள் முனைவர் ஐயா.

    பதிலளிநீக்கு