குழந்தைகளை மகிழ்வூட்டும் நிழல்வுருவங்கள் (காணொளி)


குழந்தைகளை மகிழ்வூட்டும் நிழல்வுருவங்களை நாமும் உருவாக்கியிருப்போம். ஆனால் இந்த அளவுக்கு செய்திருப்போமா...!


Comments

 1. இந்த படத்தை பார்க்கும் பாக்கியம் எனகில்லையோ?

  ReplyDelete
  Replies
  1. தங்களுக்காக இந்த நிழற்படத்தையும் இத்துடன் இணைத்துள்ளேன் கவிஞரே.

   Delete
 2. சிறப்பான முயற்சி ..பாராட்டுக்கள்...பகிர்வுக்கு ..

  ReplyDelete
 3. அருமையான பகிர்வு...
  முன்பே இதுபோல் பார்த்திருக்கிறேன்...

  வாழ்த்துக்கள் முனைவரே..!

  ReplyDelete
 4. அருமையான பகிர்வு...
  முன்பே இதுபோன்ற காணொளி பார்த்திருக்கிறேன்...

  வாழ்த்துக்கள் முனைவரே..!

  ReplyDelete
 5. சிறுவயதில் செய்து மகிழ்ந்தது! பதிவாக்கியமைக்கு நன்றி!

  ReplyDelete
 6. அட! என்று ஆச்சர்யம்தான் எழுகிறது இதைப் பார்த்ததும். நாமும் முயன்று பார்க்கலாமே என்று ஆசையும் கூடவே வருகிறது... அருமையான பகிர்வு முனைவரையா!

  ReplyDelete

Post a Comment