இனிய வணக்கம் முனைவரே... நீண்ட நாட்கள் உங்கள் பதிவுகளைக் காணவில்லை... தொடர்ந்து எழுதுங்கள் முனைவரே.. அற்புதமான எழுத்துக்கள் ஒருபோதும் தடைபடக்கூடாது... == தமிழ் எழுத்து மரபுகள் பகிர்வுக்கு நன்றிகள் பல முனைவரே.
தமிழ் எழுத்து மரபு பற்றிய பகிர்வுக்கு நன்றி. மகேந்திரனின் வேண்டுகோளே என்னுடையதும். தொடர்ந்து இலக்கிய இன்பங்களை எமக்களிக்கவேண்டுமாய் அன்போடு தங்களைக் கேட்டுக் கொள்கிறோம்.
இனிய வணக்கம் முனைவரே...
ReplyDeleteநீண்ட நாட்கள் உங்கள் பதிவுகளைக் காணவில்லை...
தொடர்ந்து எழுதுங்கள் முனைவரே..
அற்புதமான எழுத்துக்கள் ஒருபோதும்
தடைபடக்கூடாது...
==
தமிழ் எழுத்து மரபுகள் பகிர்வுக்கு நன்றிகள் பல முனைவரே.
பணிச்சுமை காரணமாக வலையுலகில் முன்போல வரஇயலவில்ல நண்பரே. இனி தொடர்ந்து எழுதுவேன். தங்கள் அன்புக்கு நன்றி.
ReplyDeleteதமிழ் எழுத்து மரபு பற்றிய பகிர்வுக்கு நன்றி. மகேந்திரனின் வேண்டுகோளே என்னுடையதும். தொடர்ந்து இலக்கிய இன்பங்களை எமக்களிக்கவேண்டுமாய் அன்போடு தங்களைக் கேட்டுக் கொள்கிறோம்.
ReplyDeleteபல நாட்களாக உங்கள் பதிவு வரவில்லையே என்று தேடி வந்தேன்..நான் தவற விட்ட அருமையான இரண்டு பதிவுகளைப் பார்த்தேன்..நன்றி!
ReplyDelete