வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திங்கள், 17 ஜூன், 2013

தமிழர் பெருமைகள் (பெருந்தச்சன் தென்னன் மெய்மன்)

பழந்தமிழ் இலக்கியங்கள் தமிழரின் வரலாற்று ஆவணங்களாகத் திகழ்கின்றன. பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் அவர்கள் பழந்தமிழ்இலக்கியங்களில் காணக்கிடைக்கும் பல அரியசெய்திகளை ஓவியங்களாகவும் சிறுசிறு விளக்கங்களாகவும் வழங்கிவருகிறார். இவர்தரும் செய்திகளைப் பார்க்கும்போது நாம் தமிழ் என்னும் நம் மொழியை மட்டும் தொலைக்கவில்லை, நமது மிகப்பெரிய வரலாறையும்,நமது பெருமைகளையும் தொலைத்திருக்கிறோம் என்ற எண்ணமே தோன்றுகிறது.


5 கருத்துகள்:

  1. அனைத்தும் சிறப்பானவை புரியும்படி உள்ளது.பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  2. பெருமையாக உள்ளது.. ஆனால் நம் மக்களே நிறைய பேர் இந்த செய்தியெல்லாம் வச்சு என்ன பண்றதுன்னு கேட்கிறப்போ வருத்தமா இருக்கு ..

    பதிலளிநீக்கு
  3. பழந்தமிழர் தொழில் நுட்பத் திறனை பாடல்களின் மூலம் அறிந்து அவற்றை படங்களாக வரைந்தது பாராட்டுக்குரியது

    பதிலளிநீக்கு