வேலைவாய்ப்பும் இயல்பான திறமையும்..


இந்தக் காணொளியில்....

முதலில் எடுத்த ஒரு முட்டைதான் இன்றைய மாணவர்களுக்கு 
வேலைவாயப்பு முகாம் என்ற பெயரில் கிடைக்கும் வேலை!

அவசரத்தில் தவறவிடும் நிறைய முட்டைகள்தான் இயல்பான அவர்களது 

திறமைக்கு காத்திருக்கும் வேலைவாய்ப்புகள்...

ஒரு முட்டைக்காக பல முட்டைகளை தவறவிடுபவனைத் தான் இன்றைய 

உலகம் அறிவாளி என்கிறது.

நிறைய முட்டைகளைத் தவறவிட்டுவிட்டோமே என்ற உண்மை 

புரியவரும்போது.. கையிலிருக்கும் அந்த ஒரு முட்டையால் மட்டும் 

மனநிறைவு கிடைத்துவிடுமா என்ன....???

Comments

  1. அருமையான அறிமுகம்!
    சிறந்த வழிகாட்டல்

    ReplyDelete
  2. சிந்திக்க வேண்டிய ஒன்றுதான் ஐயா.இன்றைய கல்வி முறை முட்டை வளர்ப்பு மையமாக தானே இருக்கிறது ஐயா..!!!

    ReplyDelete

Post a Comment