வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வெள்ளி, 27 ஜனவரி, 2017

இளைஞர்களுக்கு வள்ளுவரின் அறிவுரை


5 கருத்துகள்:

  1. பறவை , விலங்குகளை வள்ளுவர் தேடவில்லை .

    மனிதர்களிலேயே கயவர் எப்படி இருப்பார்கள் என்பதற்கான அறிகுறி,அடையாளம்,வெளிப்பாடு என் எதனையும் எவரிடமும் என்னால் காண இயலவில்லை .

    எனவேதான் , ஒப்பார் என்றார் ... ஒப்பனை எனவில்லை.

    மேலும் , விளக்கத்திற்கு , எனது " ஒரே குறளில் வள்ளுவத்தின் முழுமை ", " வாழ்வியல் தடமாற்றமும் வள்ளுவரின் தடுமாற்றமும்" ஆகிய கட்டுரைகளைப் பயில்க.

    பதிலளிநீக்கு