உலக மகளிர் தின வாழ்த்துரை (காணொளி)
வேர்களைத்தேடி வலைக்காட்சியில் எங்கள் கே.எஸ்.ஆா் மகளிர் கல்லூரியில் நடைபெறும் சிறப்பு நிகழ்வுகளை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறோம். முதல் ...
வேர்களைத்தேடி வலைக்காட்சியில் எங்கள் கே.எஸ்.ஆா் மகளிர் கல்லூரியில் நடைபெறும் சிறப்பு நிகழ்வுகளை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறோம். முதல் முயற்சியாக எனது உரையைப் பதிவேற்றியுள்ளேன். பல்வேறு சிறப்பு விருந்தினர்களின் உரை காற்றில் கரைந்துவிடக்கூடாது. அதை ஆவணப்படுத்தவேண்டும் என்ற எம் விருப்பத்துக்கு இசைவு தெரிவித்து இணையத்தில் வெளியிட அனுமதியளித்த கல்லூரி நிர்வாகத்துக்கும், முதல்வர் முனைவா் மா.கார்த்திகேயன் அவர்களுக்கும் நன்றிகளை உரித்தாக்கிக்கொள்கிறேன்.
4 கருத்துகள்
பயனுள்ள அருமையான காணொளி
Replyபகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
நல்ல முயற்சி. பாராட்டுகள்.
Replyவாழ்த்துகள் ஐயா...
Replyஇலக்கிய நயத்தோடு
Replyஇயற்கையை ஒப்பிட்டு
பலம், பலவீனம் சுட்டி
பெண்ணின் சிறப்பைப் பகிர்ந்த
தங்கள் உரை கேட்டு
பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.