வெள்ளி, 17 பிப்ரவரி, 2012

கையைப் பிடிச்சு இழுத்தியாடா..?


நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் “கையைப் பிடிச்சு இழுத்தியாடா?”
என்னும் நகைச்சுவையைப் பலரும் பார்த்திருப்பீர்கள்..

இந்த நகைச்சுவையைப் பார்க்கும்போதெல்லாம் என் நினைவுக்கு வரும் சங்ககால நகைச்சுவைக் காட்சி இதுதான்..
நகைக்கூட்டம் செய்த கள்வன் மகன்


5 கருத்துகள்: