tag:blogger.com,1999:blog-2871996634734802340.post533000688131169223..comments2024-02-02T11:51:20.284+05:30Comments on வேர்களைத்தேடி........: ஈரோட்டுக்கு வந்த சோதனைமுனைவர் இரா.குணசீலன்http://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-2871996634734802340.post-5727438033988836682012-04-09T22:55:49.024+05:302012-04-09T22:55:49.024+05:30தேவையான பதிவுதேவையான பதிவுAnonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-84159662107985016152012-04-09T14:26:55.937+05:302012-04-09T14:26:55.937+05:30மனம் வருத்தம் தரும் தகவல். அவற்றை அகற்ற இதுவரை முய...மனம் வருத்தம் தரும் தகவல். அவற்றை அகற்ற இதுவரை முயற்சி எதுவும் செய்யப்படாததன் காரணம்தான் என்ன?கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-15608576353303289282012-04-09T09:41:17.551+05:302012-04-09T09:41:17.551+05:30வருத்தப்பட வேண்டிய விஷயம்வருத்தப்பட வேண்டிய விஷயம்திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-77252799549733667662012-04-08T23:02:37.501+05:302012-04-08T23:02:37.501+05:30ஆம். முனைவரே! உண்மைதான். நான் கடந்த இரண்டு நாட்களு...ஆம். முனைவரே! உண்மைதான். நான் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக ஈரோடு சென்றிருந்தேன். அங்கு என் கண்ணால் கண்ட காட்சியை பதிவாக பார்த்தபோது கண்ணீர்தான் வருகிறது.

அது ஒரு புறம் இருக்கட்டும். எனக்கு ஒரு சந்தேகம். பூமியில தான இருக்கு. பிறகென்ன 'ஆகாயத்தாமரை'ன்னு பேரு? (ஹி...ஹி).துரைடேனியல்https://www.blogger.com/profile/15529632397107097909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-19816138589049157792012-04-08T13:59:44.056+05:302012-04-08T13:59:44.056+05:30ஆகாய தாமரை இல்லாமலே எண்கள் ஊரில் காவிரியை காணவில்ல...ஆகாய தாமரை இல்லாமலே எண்கள் ஊரில் காவிரியை காணவில்லைrajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-77817336244752988592012-04-08T13:57:17.049+05:302012-04-08T13:57:17.049+05:30இதற்கான உரிய முயற்சிகளை
அரசாங்கம் எடுத்து நதி நீர்...இதற்கான உரிய முயற்சிகளை
அரசாங்கம் எடுத்து நதி நீர் காக்க வேண்டும்..
ஆவன செய்வார்களா?/!!மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-87493638228836825182012-04-08T12:22:48.979+05:302012-04-08T12:22:48.979+05:30” திருவிளையாடல் “ திரைப் படத்தில் வட இந்தியப் பாடக...” திருவிளையாடல் “ திரைப் படத்தில் வட இந்தியப் பாடகராக வரும் நடிகர் பாலையா, ஒரு காட்சியில் “ என்னே மதுரைக்கு வந்த சோதனை? “ என்று சொல்லுவார். அது போல ஆகாயத் தாமரை பற்றிய உங்கள் பதிவைப் படித்ததும் “ என்னே ஈரோட்டுக்கு வந்த சோதனை? “ என்று சொல்லத் தோன்றுகிறது.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-1460191600920198002012-04-08T11:31:35.021+05:302012-04-08T11:31:35.021+05:30எல்லா இடங்களிலும் இப்படித்தான் இருக்கின்றன.
நன்றி ...எல்லா இடங்களிலும் இப்படித்தான் இருக்கின்றன.
நன்றி ஐயா.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-51759653563892578702012-04-08T11:14:07.960+05:302012-04-08T11:14:07.960+05:30வருத்தம் அளிக்கும் தகவல் தான்.வருத்தம் அளிக்கும் தகவல் தான்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-81883548988181591552012-04-08T08:27:39.213+05:302012-04-08T08:27:39.213+05:30அருமையான தகவல்அருமையான தகவல்Anonymoushttps://www.blogger.com/profile/15468639629938217023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-64653675103794164592012-04-08T07:30:24.091+05:302012-04-08T07:30:24.091+05:30மனிதன் என்று இயற்கையைத் தொந்தரவு பண்ண ஆரம்பித்தான...மனிதன் என்று இயற்கையைத் தொந்தரவு பண்ண ஆரம்பித்தானோ அன்று தொடங்கிய போர் அல்லவா இது? முடிவேயிலாதபடி என்றும் தொடரும் போர் என்றுதான் தோன்றுகிறது.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-52549546490957797852012-04-08T07:29:48.674+05:302012-04-08T07:29:48.674+05:30nalla thakaval!nalla thakaval!Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-62871779026576996822012-04-08T07:27:30.664+05:302012-04-08T07:27:30.664+05:30படத்தில் பார்க்கும் போது நிஜமாகவே காவேரி இருக்கிறத...படத்தில் பார்க்கும் போது நிஜமாகவே காவேரி இருக்கிறதா இங்கே என்று கேட்கத் தோன்றுகிறது!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com