tag:blogger.com,1999:blog-2871996634734802340.post6321647193329876551..comments2024-02-02T11:51:20.284+05:30Comments on வேர்களைத்தேடி........: வீடுகளுக்கான அழகான தமிழ்ப்பெயர்கள்முனைவர் இரா.குணசீலன்http://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comBlogger51125tag:blogger.com,1999:blog-2871996634734802340.post-13151858432249836412024-02-02T11:51:20.284+05:302024-02-02T11:51:20.284+05:30நன்றிநன்றிமுனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-21164549615907014862024-02-02T11:51:09.384+05:302024-02-02T11:51:09.384+05:30சரஸ்வதி என்பது கடவுட் பெயர், சாரல் என்பது மலைச்சார...சரஸ்வதி என்பது கடவுட் பெயர், சாரல் என்பது மலைச்சாரலைக் குறிக்கும். கடவுள் அருளகம் என்பது பொருள் நண்பரேமுனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-33302456811855744282024-01-24T10:05:25.289+05:302024-01-24T10:05:25.289+05:30இன்றைய காலத்திற்கு ஏற்ற தூய தமிழ் பெயர்கள். அருமை...இன்றைய காலத்திற்கு ஏற்ற தூய தமிழ் பெயர்கள். அருமை. அய்யா. உங்களின் பணி அளப்பரியதுDhineshdhttps://www.blogger.com/profile/14702037983898954776noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-76045209455838948692023-09-02T21:07:04.639+05:302023-09-02T21:07:04.639+05:30ஐயா! எங்கள் புதிய வீட்டிற்கு " " சரஸ்வதி...ஐயா! எங்கள் புதிய வீட்டிற்கு " " சரஸ்வதி சாரலகம்" என்று பெயர் வைக்க உள்ளோம். இதன் முழுப் பொருள் விளக்கம் தாருங்கள்! நன்றி வணக்கம்!GANESAN LIC CBEhttps://www.blogger.com/profile/11423688538445550115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-55380098590562274432023-06-03T15:49:31.622+05:302023-06-03T15:49:31.622+05:30அருமைஅருமைiambharathihttps://www.blogger.com/profile/12321080695437582933noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-46088708421577056992023-02-09T21:03:25.575+05:302023-02-09T21:03:25.575+05:30கனகம் என்றால் தங்கம்.. கனககம் என்று இதுவரை சொல் இல...கனகம் என்றால் தங்கம்.. கனககம் என்று இதுவரை சொல் இல்லை நண்பரே.. தங்கள் தந்தை அகத்தே இருப்பதாக எண்ணி கனககம் என்று வைக்கலாம்..முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-81745859509731458522023-02-06T22:45:45.269+05:302023-02-06T22:45:45.269+05:30கனககம் என்று வைக்கலாமா. எனது தந்தையின் பெயர் கனகு....கனககம் என்று வைக்கலாமா. எனது தந்தையின் பெயர் கனகு. Manihttps://www.blogger.com/profile/09350910998839475852noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-42953434390177827442022-12-27T12:05:40.986+05:302022-12-27T12:05:40.986+05:30ஐயா, எங்கள் வணிக கட்டிடத்திற்கு நல்ல தமிழ் பெயர் த...ஐயா, எங்கள் வணிக கட்டிடத்திற்கு நல்ல தமிழ் பெயர் தேடுகிறோம். தயவுசெய்து சில நல்ல பெயர்களை பரிந்துரைக்க முடியுமா?sshttps://www.blogger.com/profile/15308131251454118478noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-55061348611326140982022-10-31T12:09:46.529+05:302022-10-31T12:09:46.529+05:30குடிசை
சிற்றில்
நாட்டுப்புற மனை
hut
small houseகுடிசை
சிற்றில்
நாட்டுப்புற மனை
hut
small houseமுனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-38218011956128341462022-10-16T20:16:22.891+05:302022-10-16T20:16:22.891+05:30குடில் என்றால் என்ன? முழு விளக்கம் தர முடியுமா? ஐய...குடில் என்றால் என்ன? முழு விளக்கம் தர முடியுமா? ஐயாSakthivelhttps://www.blogger.com/profile/00034657020081603486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-74374795295929272742021-08-30T19:03:34.018+05:302021-08-30T19:03:34.018+05:30ஓ வைக்கலாம் ஐயாஓ வைக்கலாம் ஐயாமுனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-36836581424121966242021-08-13T14:48:19.124+05:302021-08-13T14:48:19.124+05:30ஐயா புது வீட்டுக்கு வள்ளியம்மை அகம் என்று பெயர் வை...ஐயா புது வீட்டுக்கு வள்ளியம்மை அகம் என்று பெயர் வைக்கலாமா Anonymoushttps://www.blogger.com/profile/03156807476917477912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-67612818721688170072021-04-24T20:24:54.576+05:302021-04-24T20:24:54.576+05:30நல்ல விளக்கம் எனக்கும் ஒரு பெயர் வைக்க வேண்டும் என...நல்ல விளக்கம் எனக்கும் ஒரு பெயர் வைக்க வேண்டும் என்னுடைய புதிய இல்லத்திற்கு..சித்திர கோலங்கள்https://www.blogger.com/profile/04661865536800778619noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-30259679035108602022020-01-16T14:27:25.591+05:302020-01-16T14:27:25.591+05:30அருமைஅருமைDinesh Brosnanhttps://www.blogger.com/profile/00020688013203758243noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-80918599165008378852019-11-06T01:20:16.083+05:302019-11-06T01:20:16.083+05:30என் வீட்டின் பெயர் முத்தமிழகம்என் வீட்டின் பெயர் முத்தமிழகம்Anonymoushttps://www.blogger.com/profile/00350317689314145427noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-59859622722094505402019-10-30T23:15:16.225+05:302019-10-30T23:15:16.225+05:30ஐயா எனது புது வீட்டுக்கு கலை குடில் என்று பெயர் வை...ஐயா எனது புது வீட்டுக்கு கலை குடில் என்று பெயர் வைக்கலாமா.Kalaivanihttps://www.blogger.com/profile/05706922199646291139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-31475923195389509962019-04-22T20:07:36.250+05:302019-04-22T20:07:36.250+05:30இல்லம் என்பதை ஆங்கிலத்தில் எழுத வேண்டிய தேவை இல்லை...இல்லம் என்பதை ஆங்கிலத்தில் எழுத வேண்டிய தேவை இல்லையே. தமிழை ஆங்கிலத்தில் அப்படியே எழதி (மொழிப்பெயற்காமல்), அதை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்தல் எந்த அளவிற்கு சரி என்று தெரியவில்லை. எல்லாம் நம் மனதை பொறுத்தது.kumananhttps://www.blogger.com/profile/03198580898699793054noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-15791227767530853022019-01-28T20:54:33.550+05:302019-01-28T20:54:33.550+05:30அருமையான தொகுப்பு ஐயா... நன்றி...அருமையான தொகுப்பு ஐயா... நன்றி...Elengeswaranhttps://www.blogger.com/profile/13605351591714141845noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-74188599633773665792013-11-06T18:06:33.741+05:302013-11-06T18:06:33.741+05:30அழகிய தொகுப்பு..இப்பெயருக்காகவாவது ஒரு வீடு கட்டலா...அழகிய தொகுப்பு..இப்பெயருக்காகவாவது ஒரு வீடு கட்டலாம்.
எங்கள் குலதெய்வம் முருகன்,என் தந்தையார் எங்கள் வீட்டுக்கு "முருகனகம்" "எனப் பெயரிட்டார். அக்கா , அத்தானின் பெயரில் இருந்த திருவுடன் சேர்த்து "திருவகம்" எனப் பெயரிட்டார். எங்கள் ஈழத்தில் வாசம்" எனும் விகுதி சேர்த்து பெயர்கள் வைப்பார்கள், "உமா வாசம் என நண்பன் வீடு. அவன் தாயார் பெயர் உமாமகேஸ்வரி.
பவனம்,விலாஸ் எனும் விகுதியுடனும் அதிகம் பெயர் வைப்பர்கள். அப்போ இந்த தூய தமிழ் எனும்
சிந்தனையே இருக்கவில்லை.
வடமொழி; ஆங்கிலக் கலப்பை நாகரீகமெனக் கருதினார்கள்.யாழ்ப்பாணத்தில் நல்லூர் கந்தசாமி கோவிலருகில் ஒரு வக்கீலின் வீட்டுப் பெயர் "கந்தன் கருணை"- ஆம் சிவாஜியின் படத்தின் பின் கட்டிய வீடு. அழகான பெரிய முன்றில் பூந்தோட்டத்துடன் கூடிய திரும்பிப் பார்க்கவைக்கும் மாடி வீடு.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-64193014469197462162013-11-05T08:18:05.475+05:302013-11-05T08:18:05.475+05:30அருமையான அதே சமயம் வித்தியாசமான அவசியமான பதிவுகள் ...அருமையான அதே சமயம் வித்தியாசமான அவசியமான பதிவுகள் !!!
-- manihttps://www.blogger.com/profile/12166077024883515906noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-34927018540108809652013-10-15T07:44:39.364+05:302013-10-15T07:44:39.364+05:30 தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி தமிழானவன்.... தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி தமிழானவன்.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-26293057175276474922013-10-15T07:43:37.131+05:302013-10-15T07:43:37.131+05:30நல்லதொரு பெயர். தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் ந...நல்லதொரு பெயர். தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பரே.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-18356151897792258002013-10-13T11:07:56.405+05:302013-10-13T11:07:56.405+05:30இனிமையான பெயர்கள். நன்றி. இனிமையான பெயர்கள். நன்றி. சிவக்குமார்https://www.blogger.com/profile/04470911161975606705noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-83822086918378639112013-10-11T18:56:35.251+05:302013-10-11T18:56:35.251+05:30நல்லதொரு பெயர் நண்பரே. தங்கள் வருகைக்கும் மறுமொழிக...நல்லதொரு பெயர் நண்பரே. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள்.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-37134590842334120222013-10-11T14:08:09.980+05:302013-10-11T14:08:09.980+05:30'ஆனந்தம்' - எங்க வீட்டுப் பெயர்.'ஆனந்தம்' - எங்க வீட்டுப் பெயர்.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.com