tag:blogger.com,1999:blog-2871996634734802340.post6698166118990296803..comments2024-02-02T11:51:20.284+05:30Comments on வேர்களைத்தேடி........: உங்கள் பெயரின் பொருள்??முனைவர் இரா.குணசீலன்http://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comBlogger213125tag:blogger.com,1999:blog-2871996634734802340.post-81417557284690729642023-11-08T08:19:03.905+05:302023-11-08T08:19:03.905+05:30குழந்தைகளுக்கு முகில் வேனில் என்று வைத்தேன். நவில்...குழந்தைகளுக்கு முகில் வேனில் என்று வைத்தேன். நவில், எழில், பொழில், கவின் என்று பல மூன்றெழுத்துப் பெயர்கள் இருக்கின்றனkathirhttps://www.blogger.com/profile/11095749136083966616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-53255130933183122072020-10-22T14:40:32.339+05:302020-10-22T14:40:32.339+05:30யுகன் என்ற பெயரின் அர்த்தம் ?யுகன் என்ற பெயரின் அர்த்தம் ?KBRhttps://www.blogger.com/profile/03139839729601156160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-49028695320206409272018-05-10T10:31:08.235+05:302018-05-10T10:31:08.235+05:30கவியாழினி பெயரின் அர்த்தம் சொல்லுங்கள்கவியாழினி பெயரின் அர்த்தம் சொல்லுங்கள்தர்மலிங்கம்https://www.blogger.com/profile/13963007433246708612noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-79677943243661388642017-12-12T19:07:49.920+05:302017-12-12T19:07:49.920+05:30யாத்ரன் என்ற பெயரின் பொருள் யாத்ரன் என்ற பெயரின் பொருள் Anonymoushttps://www.blogger.com/profile/02131616298589004240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-47207896759497747112017-08-08T18:42:13.444+05:302017-08-08T18:42:13.444+05:30என்னது குழந்தைக்கு கவிமித்ரா / கவியாழினி என்று பெய...என்னது குழந்தைக்கு கவிமித்ரா / கவியாழினி என்று பெயர் வைக்கலாம் என்னுகிறேன் ...பொருள் என்னவென்று கூறுங்கள் பிரபுhttps://www.blogger.com/profile/17661836655340346809noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-79018947930641016112017-07-28T01:24:23.989+05:302017-07-28T01:24:23.989+05:30பால்பாண்டி பெயரின் அர்த்தம் ?? முனைவரேபால்பாண்டி பெயரின் அர்த்தம் ?? முனைவரேAnonymoushttps://www.blogger.com/profile/05298753063813595740noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-44412777666647686532017-07-15T19:10:17.686+05:302017-07-15T19:10:17.686+05:30கௌரி சங்கர், தனமஹாலட்சுமி இவ்விரு பெயர்களின் அர்த்...கௌரி சங்கர், தனமஹாலட்சுமி இவ்விரு பெயர்களின் அர்த்தங்கள் சொல்லவும்Anonymoushttps://www.blogger.com/profile/13147938647386832257noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-48729388525944180672017-07-15T19:06:00.505+05:302017-07-15T19:06:00.505+05:30கௌரி சங்கர், தனமஹாலட்சுமி பெயர்களின் அர்த்தம் கூறவ...கௌரி சங்கர், தனமஹாலட்சுமி பெயர்களின் அர்த்தம் கூறவும்Anonymoushttps://www.blogger.com/profile/13147938647386832257noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-49406832993666141232017-07-12T12:42:35.227+05:302017-07-12T12:42:35.227+05:30எனது பெயர் திவாகர் என்றால் ஒளிதருபவன் கதிரவன் என்ற...எனது பெயர் திவாகர் என்றால் ஒளிதருபவன் கதிரவன் என்று பொருள், தமிழில் முதல் நிகண்டு திவாகரம் அதை எழுதியவர் திவாகர முனிவர், இப்பெயர் பழந்தமிழ் பெயரே...
பிரசன்னா அர்த்தம் என்றால் உதயம் (அ) திருமாலின் பெயர்..

திவாகர் பிரசன்னா என்றால் சூரியனைப் போல் பிரகாசிப்பவன், சூரிய உதயம் என்று அர்தம் கொள்ளலாம்...

வேறு அர்த்தம் இருந்தால் பகிரவும்
DHIVA PALANISAMYhttps://www.blogger.com/profile/09817640695920352020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-30799002689899890422017-06-20T22:08:30.096+05:302017-06-20T22:08:30.096+05:30குமரேசன் பெயர்அ ர்த்தம் சொல்லுங்கள் குமரேசன் பெயர்அ ர்த்தம் சொல்லுங்கள் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-47169756552348539682017-06-14T16:51:03.886+05:302017-06-14T16:51:03.886+05:30மிகவும் நல்ல தகவல்மிகவும் நல்ல தகவல்மதன்மணிhttps://www.blogger.com/profile/15967966082989771312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-41285176620278059602017-04-18T14:12:39.624+05:302017-04-18T14:12:39.624+05:30
அஸ்வதிகா என்றால் குதிரைகளை உடையவள் மற்றும் தூய்மை...
அஸ்வதிகா என்றால் குதிரைகளை உடையவள் மற்றும் தூய்மையானவள் என்று பொருள்Sakthi vijaya bharathinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-47310255501880578972017-04-14T21:03:28.497+05:302017-04-14T21:03:28.497+05:30சசி - இந்திராணி, சந்திரன், பச்சைக்கருப்பூரம், கடல்...சசி - இந்திராணி, சந்திரன், பச்சைக்கருப்பூரம், கடல், மழை

தமிழ்ப் பெயர்தான் நண்பரே.

நிலவுக்கு வேறு பெயர்களும் உண்டு..

சோமன், களங்கன், நிசாபதி, பிறை, கலையினன், உடுவின்வேந்தன், கலாநிதி, குபேரன், அலவன், சசி, திங்கள், அம்புலி, நிசாகரன், இமகிரணன், தண்ணவன், குரங்கி, மதி, இராக்கதிர், இந்து, தானவன், அல்லோன், விது, குமுதநண்பன், சுதாகரன், வேந்தன், ஆலோன், முயிலன்கூடு, பசுங்கதிர்த்தே, ரஜனிபதி, சுகுபராக, இந்து, மதிமுனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-44110825642117539332017-04-14T20:58:23.349+05:302017-04-14T20:58:23.349+05:30தாமரையில் தோன்றும் கடவுள் சரஸ்வதி என்பது தாமரைச் ச...தாமரையில் தோன்றும் கடவுள் சரஸ்வதி என்பது தாமரைச் செல்வி என்பதன் பொருள் சேகர் என்றால் விஷ்ணுவின் பெயர்களுள் ஒன்று.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-65573823417437302342017-04-13T17:49:52.469+05:302017-04-13T17:49:52.469+05:30தாமரை செல்வி பெயரின் அர்த்தம் சொல்லுங்கள்தாமரை செல்வி பெயரின் அர்த்தம் சொல்லுங்கள்Anonymoushttps://www.blogger.com/profile/01690501893458180823noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-83234090609103574952017-02-02T05:48:24.205+05:302017-02-02T05:48:24.205+05:30சசிகுமார் தமிழ் பெயரா அதன் அர்தம் என்ன
அதேபோல் பவ...சசிகுமார் தமிழ் பெயரா அதன் அர்தம் என்ன
அதேபோல் பவித்திரா என்ற பெயரின் அர்தம் என்ன Anonymoushttps://www.blogger.com/profile/11230031934793667094noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-27472512873895579062017-01-29T13:02:41.796+05:302017-01-29T13:02:41.796+05:30தமிழ் எவ்வளவு தொன்மையான, தொடர்ச்சியான இலக்கிய மரபு...தமிழ் எவ்வளவு தொன்மையான, தொடர்ச்சியான இலக்கிய மரபுடைய மொழி!

தமிழ் மொழிக்கு அரசன் போன்றவர் என்று பொருள் நண்பரே.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-52788908750555634832017-01-29T13:01:29.399+05:302017-01-29T13:01:29.399+05:30சந்தீப் என்றால் ஒளிதரும் விளக்கு என்று பொருள்
ரோசன...சந்தீப் என்றால் ஒளிதரும் விளக்கு என்று பொருள்
ரோசன் என்றால் Illumination, ஒளி வெள்ளம் என்று பொருள்முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-67322333281292826112017-01-29T12:56:28.343+05:302017-01-29T12:56:28.343+05:30சிவனின் பெயர்களில் ஒன்று விகிர்தன்..
http://shaiv...சிவனின் பெயர்களில் ஒன்று விகிர்தன்..

http://shaivam.org/daily-prayers-thirumurai-series/wikirtha-adiyaynaiyum-wayntuthiyayமுனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-74223395487335032602017-01-22T07:26:14.313+05:302017-01-22T07:26:14.313+05:30ஐயா விகிர்தன் என்பதன் பொருள் என்ன இது தமிழ்சொல்லாஐயா விகிர்தன் என்பதன் பொருள் என்ன இது தமிழ்சொல்லாazhakesanhttps://www.blogger.com/profile/12021983718654713730noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-48736999183539051682017-01-22T07:22:30.501+05:302017-01-22T07:22:30.501+05:30ஐயா வகிர்தன் என்பதுதமிழ்சொல்லா இதன்பொருள் என்னஐயா வகிர்தன் என்பதுதமிழ்சொல்லா இதன்பொருள் என்னazhakesanhttps://www.blogger.com/profile/12021983718654713730noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-38731824049739736832016-11-30T09:07:23.320+05:302016-11-30T09:07:23.320+05:30சந்தீப் ரோஷன் பெயர் அர்த்தம் கூறவும்சந்தீப் ரோஷன் பெயர் அர்த்தம் கூறவும்Anonymoushttps://www.blogger.com/profile/17087705437897178695noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-45678211776856553132016-11-22T22:16:33.090+05:302016-11-22T22:16:33.090+05:30ஜஸ்வதி , தனுஜா ஸ்ரீ என்ற பெயரின் பொருள் என்ன ?ஜஸ்வதி , தனுஜா ஸ்ரீ என்ற பெயரின் பொருள் என்ன ?alltozhttps://www.blogger.com/profile/02324923295608897252noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-24956634075057704352016-11-09T11:38:03.652+05:302016-11-09T11:38:03.652+05:30குறிஞ்சி பாடுவதில் வல்லவர் கபிலர். இவர் சங்ககாலத்த...குறிஞ்சி பாடுவதில் வல்லவர் கபிலர். இவர் சங்ககாலத்தில் புகழ்பெற்ற கவிஞர்
விபுலானந்தர் யாழ் நூல் என்னும் சிறந்த நூல் எழுதிய ஈழத் தமிழர்.

முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2871996634734802340.post-51374921333264871252016-11-08T19:49:17.341+05:302016-11-08T19:49:17.341+05:30ஐயா கபிலன் மற்றும் விபுலன் என்ற பெயர்களின் அர்த்தம...ஐயா கபிலன் மற்றும் விபுலன் என்ற பெயர்களின் அர்த்தம் என்னவென்று கூரவும் Anonymoushttps://www.blogger.com/profile/06450313851651034268noreply@blogger.com