பக்கங்கள்
- முகப்பு
- என்னைப் பற்றி
- கல்விப் பணி
- வேர்களைத்தேடி பதிப்பகம்
- நூல்கள்
- சிறப்புரைகள்
- வானொலி உரை - சான்றோர் சிந்தனை
- குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - UPSC - Tamil Optional
- திருக்குறள் உரையாடி
- திருக்குறள் ஒரு வரி உரை
- திருக்குறள் தொடரடைவும் விரிதரவும்
- திருக்குறள் சொற்பொருள் அகராதி
- Privacy Policy
- Disclaimer
- ABOUT US
- CONTACT US
வியாழன், 10 செப்டம்பர், 2015
இன்று (10.09.2015)
Labels:
அன்று இதே நாளில்,
இன்று,
திருக்குறள்,
விழிப்புணர்வு
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
புதன், 9 செப்டம்பர், 2015
இன்று (09.09.2015)
Labels:
அன்று இதே நாளில்,
இன்று,
திருக்குறள்
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
செவ்வாய், 8 செப்டம்பர், 2015
இன்று (08.09.2015)
Labels:
அன்று இதே நாளில்,
இன்று,
திருக்குறள்
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
செவ்வாய், 5 மே, 2015
பொன்மொழிகள் 30 (தமிழ் & ஆங்கிலம்)
1. you are never loser until you have
quit trying – CA.RAJENDRA KUMAR.P விடாமுயற்சி உங்களிடம் இருக்கும்வரை ஒருபோதும் நீங்கள்
தோற்பதில்லை.
2. Great spirits have always faced severe
opposition from mediocre minds மன ஆற்றலுடையவா்கள் சாதாரணமான மனங்களிலிருந்து வரும்
கடும் எதிர்ப்பை எதிர்கொள்ளும் ஆற்றலுடன் இருப்பார்கள்.
3. Never discourage anyone who makes
continual progress,no matter how slow. ஒருவர் தொடர்ந்து எவ்வளவு மெதுவாக முன்னேறினாலும்
அவரது ஊக்கத்தைக் கெடுக்காதீர்கள்.
4. Always do your best. What you plant now, you will
harvest later. - Og Mandino உங்களால்
எதை சிறப்பாக செய்யமுடியுமோ அதையே எப்போதும் செய்யுங்கள்.எதை விதைக்கிறீர்களோ! அதையே
அறுவடை செய்வீர்கள்!
5. Opportunities are usually disguised by
hard work, so most people don't recognize them. -Ann Landers வாய்ப்புகள் பொதுவாக
கடின உழைப்பு என்னும் மாறுவேடமிட்டுத்தான் வருகின்றன. ஆனால் பல மக்களுக்கு அதை அடையாளம்
கண்டுகொள்ளத் தெரிவதில்லை.
6. When you think big, your results are
big. - Thomas J. Vilord நீங்கள் பெரிதாக எண்ணினால் உங்களுக்குக் கிடைப்பதும் பெரிதாகவே
இருக்கும்.
7. Your current conditions do not reflect
your ultimate potential. - Anthony Robbins உங்கள் தற்போதைய நிலை உங்கள் கடைசி நிலையைப்
பிரதிபலிப்பதில்லை.
8. Continuous learning is the minimum
requirement for success in any field! - Denis Waitley தொடர்ச்சியான கற்றல் என்பது
வெற்றிக்கான குறைந்தபட்ச தேவையாகும்.
Labels:
பொன்மொழிகள்
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
வியாழன், 30 ஏப்ரல், 2015
தமிழ் இலக்கியத் தொடரடைவு
தமிழ் இலக்கியத் தொடரடைவு என்பது தமிழாய்வுலகின் அடிப்படைத் தேவையாகும். இதனை மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பணியாற்றும் முனைவர்.ப.பாண்டியராஜா அவர்கள் உருவாக்கி தமிழுலகிற்கு வழங்கியுள்ளார். நான் இத்தொடரடைவின் பல்வேறு கூறுகளைப் பயன்படுத்திப் பார்த்தேன். மிகவும் பயனுள்ளதாக உள்ளது. ஐயா அவா்களுக்குத் தமிழ் வலையுலகின் சார்பாக நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இணையதள முகவரி http://sangamconcordance.in/index.html
இணையதள முகவரி http://sangamconcordance.in/index.html
Labels:
இணையதள தொழில்நுட்பம்
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
வெள்ளி, 24 ஏப்ரல், 2015
பொன்மொழிகள் 20 - தமிழ் & ஆங்கிலம்
பொன்மொழிகள் பல மொழிகளில் உண்டு என்றாலும் ஒரு பொன்மொழி இரு மொழி வடிவத்தில் மிகவும் குறைவாகவே உள்ளது. அதனால் எனக்குப் பிடித்த பொன்மொழிகளை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தொடராக வழங்கவுள்ளேன். அதன் தொடக்கமாக..
1. “Make each day your masterpiece.”
~John Wooden
ஒவ்வொரு
நாளையும், உங்கள் தலைசிறந்த நாளாக்குங்கள்.
2.
“If there is
no struggle, there is no progress.” ~Frederick
Douglass "போராட்டம்
இல்லை என்றால், எந்த முன்னேற்றமும் இல்லை."
என் வாழ்க்கையை என்னால் மாற்ற
முடியும். என்னை தவிர யாரும் அதை செய்ய முடியாது
வறுமையே என் வாழ்வின் மிகப்பெரிய ஊக்குவிப்புக் காரணியாக இருந்தது.
5. Pleasure in the job puts perfection in the work. – Aristotle
வேலையில் மகிழ்ச்சி, பணி நிறைவை தருகிறது.
6. Innovation distinguishes between a leader and a follower. - Steve Jobs
புதுமையே தலைவரையும் பின்பற்றுபவரையும்
காட்டுகிறது.
7. Don't find fault, find a remedy. Henry Ford
தவறுகளைக் காணாதே, அதற்கான தீர்வுகளைக்
காண்
8. Attitude is a little thing that makes a big difference. - Winston
Churchill
மனநிலை என்பது மிகவும் சிறியதுதான்.
அதனால் ஏற்படும் மாற்றம் மிகப் பெரியது.
Labels:
பொன்மொழிகள்
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)







