எனது இளங்கலை, முதுகலை, மற்றும் ஆய்வுப்படிப்புகளுக்காக காரைக்குடியில்தான் பத்து ஆண்டுகள் செலவுசெய்தேன்.அதனால் காரைக்குடிக்குச் சென்றால் ஏதோ சொந்த ஊருக்குச் சென்ற உணர்வு ஏற்படும். கடந்த வாரம் காரைக்குடிக்குச் சென்றபோது கண்ணதாசன் மணிமண்டபத்தில், ஒரு நிகழ்வுக்காக வெளியே வைக்கப்பட்டிருந்த பதாகையில் காரைக்குடிக்குப் பெருமை சேர்த்தவர்களை நிழற்படமாக வெளியிட்டிருந்தார்கள். நான் அறியாத பல சாதனையாளர்களை அறிந்துகொண்டேன். இது ஒரு நல்ல முயற்சியாக எனக்குத் தோன்றியது. இந்த வழிமுறையை நாம் ஒவ்வொருவரும் நம் ஊரில் நடக்கும் நிகழ்வுகளில் கடைபிடிக்கலாமே.
பக்கங்கள்
- முகப்பு
- என்னைப் பற்றி
- கல்விப் பணி
- வேர்களைத்தேடி பதிப்பகம்
- நூல்கள்
- சிறப்புரைகள்
- வானொலி உரை - சான்றோர் சிந்தனை
- குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - UPSC - Tamil Optional
- திருக்குறள் உரையாடி
- திருக்குறள் ஒரு வரி உரை
- திருக்குறள் தொடரடைவும் விரிதரவும்
- திருக்குறள் சொற்பொருள் அகராதி
- Privacy Policy
- Disclaimer
- ABOUT US
- CONTACT US
ஞாயிறு, 19 ஜனவரி, 2014
காரைக்குடிக்குப் பெருமைசேர்த்தவர்கள்
Labels:
அனுபவம்
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

வணக்கம்
பதிலளிநீக்குநீங்கள் சொல்லும் யோசனையும் சரிதான் ...இருந்தாலும் செயல் வடிவில் உதித்தால் நன்றுதான்...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சிறப்பான முயற்சி ஐயா...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்...
நல்ல முயற்சி! ஒவ்வொருவரும் அவர்கள் பகுதியில் இப்படி பெருமை சேர்த்தவர்களைப் பற்றி அறிந்திருத்தல் அவசியம்!
பதிலளிநீக்குஉண்மைதான்.புதிதாக ஓரிடத்திற்கு செல்பவர்களுக்கு பயன்படக்கூடியதாகவும் இருக்கும். ஆன்றோர்களை போற்றியதாகவும் அமையும்
பதிலளிநீக்குஎன்னுடைய சொந்த ஊர் காரைக்குடி. தங்களின் இந்த பதிவால் எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. நீங்கள் சொல்வது போல் ஒவ்வொரு ஊரிலும் கடைப்பிடித்தால், நிறைய சாதனையாளர்களை தெரிந்துக்கொள்ள முடியும்.
பதிலளிநீக்குஇந்த பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா.
அருமையான வழிமுறைதான்...
பதிலளிநீக்குநம் ஊரில் இன்னும் நிறையப் பேர் கொடைவள்ளல்களாய் இருக்கிறார்கள்...
பதிலளிநீக்குசிறந்த பகிர்வு
பதிலளிநீக்கு