பக்கங்கள்
- முகப்பு
- என்னைப் பற்றி
- கல்விப் பணி
- வேர்களைத்தேடி பதிப்பகம்
- நூல்கள்
- சிறப்புரைகள்
- வானொலி உரை - சான்றோர் சிந்தனை
- குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - UPSC - Tamil Optional
- திருக்குறள் உரையாடி
- திருக்குறள் ஒரு வரி உரை
- திருக்குறள் தொடரடைவும் விரிதரவும்
- திருக்குறள் சொற்பொருள் அகராதி
- Privacy Policy
- Disclaimer
- ABOUT US
- CONTACT US
செவ்வாய், 17 மே, 2011
ஒரு நாட்டை வெல்ல..
ஒரு நாட்டை வெல்ல படைகளும் போர்க்கருவிகளும் தேவையில்லை!
அந்த நாட்டின் மொழியை அழி - செருமானியப் பழமொழி.
இப்பழமொழி எவ்வளவு பெரிய உண்மையை உணர்த்துகிறது.
காலந்தோறும் தமிழ்மொழியை அழிக்க நடந்த முயற்சியிலேயே தமிழன் தொலைந்துபோனான்.
தாய்மொழிதான் ஒரு மனிதனின் அடையாளம் என்பதை உணர்வோம்.
Labels:
காசியானந்தன் நறுக்குகள்,
சிந்தனைகள்,
நகைச்சுவை
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
தமிழர்களின் அடையாளங்கள் எத்தனையோ தொலைத்து வருகிறோமே! :-(
பதிலளிநீக்கு//ஒரு நாட்டை வெல்ல படைகளும் போர்க்கருவிகளும் தேவையில்லை!
பதிலளிநீக்குஅந்த நாட்டின் மொழியை அழி //
உண்மையான வாக்கியங்கள்.
@Chitra உண்மைதான் சித்ரா.
பதிலளிநீக்கு@சசிகுமார் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சசி.
பதிலளிநீக்குகலாசாரச் சீர்கேடு,மொழி அழிப்பு...ஈழத்தில் இதுதானே நடக்கிறது !
பதிலளிநீக்கு@ஹேமா உண்மைதான் ஹேமா
பதிலளிநீக்கு