வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திங்கள், 28 செப்டம்பர், 2026

தமிழ்க் காப்பியங்கள் வினாடி வினா

📚 தமிழ்க் காப்பியங்கள் வினாடி வினா
ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள் மற்றும் பிற சமயக் காப்பியங்கள்

வணக்கம்! வினாடி வினாவிற்கு வரவேற்கிறோம்

இலக்கியத் தேர்வுகளுக்கும் போட்டித் தேர்வுகளுக்கும் பயனுள்ள வகையில் தமிழ்க் காப்பியங்கள் சார்ந்த 30 பலவுள் தெரிவு வினாக்கள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன.

விதிகள் & அமைப்புகள்:
  • மொத்தம் 30 வினாக்கள்; ஒரு திரையில் ஒரு வினா மட்டும் தோன்றும்.
  • ஒவ்வொரு வினாவிற்கும் 30 விநாடிகள் கால அவகாசம்.
  • சரியான விடைக்கு பச்சை நிறமும், தவறான விடைக்கு சிவப்பு நிறமும் மாறும்.
  • விடையளித்தவுடன் அதற்கான எளிய விளக்கம் உடனடியாகக் கீழே தோன்றும்.
  • கீழே உள்ள வட்டப் பொத்தான்களைப் பயன்படுத்தி எந்த வினாவிற்கும் எளிதாகத் தாவலாம்.
வினா: 1 / 30
⏳ 30 விநாடி
வினா வழிகாட்டிப் பலகை:
🏆

வினாடி வினா நிறைவடைந்தது!

0 / 30

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக