வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

என்னைப் பற்றி

முனைவர் இரா.குணசீலன்.
தமிழ் இணைப்பேராசிரியர்
பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரி,
கோயம்புத்தூர் 14

மின்னஞ்சல் முகவரி - gunathamizh@gmail.com
முகநூல் முகவரி - gunathamizh
டிவைட்டர் முகவரி - gunathamizh
ஸ்கைப் முகவரி -gunathamizh
அலைபேசி எண் -9524439008

கல்வித்தகுதி - எம்.ஏ.,(இலக்கியம்)எம்.ஏ.,(மொழியியல்)எம்பில்.,பிஎச்டி., 

   பி.எச்டி            - அழகப்பா பல்கலைக்கழகம்,காரைக்குடி  

    தமிழ் (சங்க இலக்கியம்) 2008

    எம்.பில்          - அழகப்பா பல்கலைக்கழகம்காரைக்குடி

    தமிழ் (சங்க இலக்கியம்)     2003

    எம்.ஏ                - அழகப்பா பல்கலைக்கழகம்காரைக்குடி

    தமிழ் 2002      

    பிலிட்      - இராமசாமித் தமிழ்க்கல்லூரிகாரைக்குடி

    தமிழ் 2000      

    எம்.ஏ                 - அண்ணாமலைப் பல்கலைக்கழகம்சிதம்பரம் 

    மொழியியல்     2010       

 

v  சிறப்புத்தகுதி  விரிவுரையாளர் தகுதிக்கான யுஜிசியின் நெட் தேர்வில் தேர்ச்சி (U.G.C (NET) Eligibility for Lectureship in Dec.2003 )

 

v  பணி அனுபவம் - 16 ஆண்டுகள் 


vதமிழ் உதவிப்  பேராசிரியர் - 01.06.2007 முதல் 31.06.2013 வரை  

கே.எஸ்.ரங்கசாமி கலை அறிவியல் கல்லூரி, திருச்செங்கோடு 

நாமக்கல் மாவட்டம் 


vதமிழ்த் துறைத் தலைவர்- 01.07.2013 முதல் 31.05.2019 கே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி, திருச்செங்கோடு 

நாமக்கல் மாவட்டம்பணியாற்றி வருகிறேன் 


vதமிழ் உதவிப்  பேராசிரியர் - 19.06.2019 

பூ.சா.கோ கலை அறிவியல் கல்லூரிகோயம்புத்தூர்


v  இந்தியாவின் அடுத்த அப்துல் கலாம் ஆசிரியர் விருது 31.12.2017 – மாற்றத்திற்கான இளைஞர் கூட்டமைப்பு (ஒய்.எப்.சி)


v  தமிழக ஆளுநரிடமிருந்து சொல்லேர் உழவர் விருது 22.06.2018

தமிழ்நாடு மாணவர் ஆராய்ச்சி அமைப்பு (TSRO)


v  டாக்டர் இராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது 16.12.2018

கொடுமுடி, உதயநிலவு கலைக்கூடம்.

 

v  தமிழ் – உயர் தனிச் செம்மொழி என்ற எனது கட்டுரை கோவை, கற்பகம் பல்கலைக்கழகத்தில் பாடமாக வைக்கப்பட்டுள்ளது.

 

v     ஆய்வு அனுபவம்

 எம். அருள்மிகு சன்னவனம் சாலியவனேசுரர் திருக்கோயில் ஓர் ஆய்வு.

 எம்.பில் - சங்க இலக்கியத்தில் ஒலிக்கூறுகள். (பத்துப்பாட்டு)

 பி.எச்டி  சங்க இலக்கியத்தில் ஒலிக்கூறுகள்.


v எழுதி வெளியிட்டுள்ள நூல்கள்.

1. உயிருள்ள பெயர்கள், மே 2011, 978-93-80406-77-0

2. சங்க ஓவியங்கள். மே 2011, 978-93-80406-88-6

3. இன்றைய சிந்தனைகள், டிசம்பர், 2017,978-81-9362-39-5-4

4. நிற்க அதற்குத் தக, டிசம்பர், 2018, 978-0-359-26033-1

5. திருக்குறள் பொன்மொழிகள் ஒருவரி உரை ஆகஸ்ட், 2019, 978-0-359-2631-07

6. சங்க இலக்கியத்தில் ஒலிக்கூறுகள்,  ஏப்ரல் 2023,978-93-93510-00-6

7. தமிழ் மின் உள்ளடக்கங்கள் ஜுன் 2023, 978-1-716-78550-3


v பதிப்புப் பணி மற்றும் ஒருங்கிணைப்பாளர் அனுபவம்

   1. செவ்வியல் மொழி, இலக்கியம், இலக்கணம் (பன்னாட்டுக் கருத்தரங்க   ஆய்வுக்கோவை).

   2. நாட்டுப்புற மண்ணும் மரபும் மக்களும் (தேசியக் கருத்தரங்க ஆய்வுக்கோவை)

   3. தமிழ் ஆங்கில எழுத்தாளர்கள் பார்வையில் இயற்கை ((பன்னாட்டுக் கருத்தரங்க   ஆய்வுக்கோவை).

   4. திருக்குறள் மொழிபெயர்ப்புகளும், உரைநயங்களும் (பன்னாட்டுக் கருத்தரங்க   ஆய்வுக்கோவை).

   5. தமிழ் – ஆங்கிலம் – கணிதம் – கற்றல், கற்பித்தல் உத்திகள் (பன்னாட்டுக் கருத்தரங்க   ஆய்வுக்கோவை).

v மாநாடு

1. இணையத்தில் தமிழ் இனி என்ற தலைப்பில் டிசம்பர் 30-31-2012ல் சிதம்பரத்தில்  நடந்த இணையத்தமிழ் மாநாட்டில் கட்டுரை வழங்கியிருக்கியிருக்கிறேன்

2. தமிழ் வலைப்பதிவுகள் என்ற தலைப்பில் 19-21-09.2014 புதுச்சேரியில் நடந்த இணையத்தமிழ் மாநாட்டில் கட்டுரை வழங்கியிருக்கிறேன்.

3. திண்டுக்கல் காந்திகிராமிய கிராமப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பதினைந்தாவது உலகத்தமிழ் இணைய மாநாட்டில்  கணித்தமிழ் வளர்க்கும் வலைப்பதிவு நுட்பங்கள் என்ற தலைப்பில் கட்டுரை வழங்கியிருக்கிறேன். ( செப்டம்பர் 9,10,11 - 2016)

4. உலக தகவல் தொழில்நுட்ப மன்றம், கனடா – இந்தியாவில் செயற்கை நுண்ணறிவுத் திறனும், தமிழ் கற்றல் கற்பித்தல் நுட்பங்களும் என்ற தலைப்பில் கட்டுரை வழங்கியிருக்கிறேன். ( 27, 28 அக்டோபர் 2017)

5. தமிழ் அநிதம், அமெரிக்கா, தமிழில் திறந்த கல்வி வளங்கள், 27,28 டிசம்பர் 2021

6. தமிழ் அநிதம், அமெரிக்கா, கணினித் தமிழ்ப் பாடத்திட்டங்கள், 28,29-12.2022

v பன்னாட்டுக்கருத்தரங்குகள்

07. பழந்தமிழர் ஒலிச்சூழல் (தமிழ் இலக்கியம்இந்திய பல்கலைக்கழகத் 

தமிழாசிரியர் மன்றம் அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடிமார்ச் -2007.

08. கண்ணதாசனின் பகுத்தறிவுச்சிந்தனைகள்  (கண்ணதாசன்தமிழய்யா 

கல்விக்கழகம், காரைக்குடி ஜீன் -2007.

09. சமூகவியல் நோக்கில் தாய்மொழி வழிக்கல்வி (தாய்மொழிக்கல்வி

இலயோலா தன்னாட்சிக் கல்லூரி சென்னை – ஜனவரி 2008.

10. சங்க இலக்கியத்தில் மொழிக்கோட்பாடு என்னும் செம்மொழிப்பண்பு 

(செம்மொழி)யுசிசி கருத்தரங்கு, ஆங்கிலம் மற்றும் பன்னாட்டு 

மொழியியலத் துறை அழகப்பா பல்கலைக்கழகம்காரைக்குடி.

11. இணையத்தமிழ் நேற்று-இன்று - நாளை (இணையமும் தமிழும்ஆர்  

மயிலம், டிசம்பர் -2009.

12. உயர்தனிச்செம்மொழி (செவ்வியல்கே.எஸ் ஆர் கலை அறிவியல்  

கல்லூரி, திருச்செங்கோடுஜீன் 2009.

13. அறிவியல் நோக்கில் தொல்காப்பியரின் உயிர்ப்பாகுபாடு  (தொல்காப்பியம்செம்மொழித் தமிழ்  உயராய்வு மையம் புதுவை  ஏப்ரல் - 2009.

14. சங்க இலக்கியத்தில் இசைமருத்துவம் (எட்டுத்தொகைசெம்மொழித் 

தமிழ்  உயராய்வு மையம்புதுவை  பிப்ரவரி -2010.

15. பத்துப்பாட்டில் இசைக்குறிப்புகள் செம்மொழித் தமிழ்  உயராய்வு மையம்  புதுவை, பிப்ரவரி 2011

16. தமிழ்பேசும் கணினி (ஆர் பன்னாட்டுக் கருத்தரங்குகற்பகம் 

பல்கலைக்கழகம்கோவைடிசம்பர் 22-2012

17. தமிழில் குறுஞ்செயலிகள் (இணையம்பாரதிதாசன் உறுப்புக் கல்லூரி

திருச்சிமார்ச் 2014

18. Landscape on the view of sangam poetry ( Sangam Poetry) 
கே.எஸ்.ஆா் மகளிர் கலை அறிவியல் கல்லூரிதிருச்செங்கோடு, 11 டிசம்பா் 2015

19. 
தமிழில் குறுஞ்செயலி உருவாக்கம் (குறுஞ்செயலிகள்உத்தமம் மற்றும் 

தமிழ் இணையப் பல்கலைக்கழகம்சென்னை, 5,6 பிப்ரவரி 2016

21. தமிழர் பண்பாட்டில் இயற்கை (பண்பாடு) அழகப்பா பல்கலைக்கழகம், (தமிழ்ப்பண்பாட்டு மையம்) காரைக்குடி 22.23-அக்டோபர்.2016

22. திருக்குறள் மொழிபெயர்ப்புகளில் மனிதனும், கணினியும், கே.எஸ்.ஆா் மகளிர் கலை அறிவியல் கல்லூரி, திருச்செங்கோடு, 07. டிசம்பர் 2016

23. புறநானூற்றில் நாணம் ( சங்கஇலக்கியம்) எஸ்.எஸ்.எம் கலை அறிவியல் கல்லூரி, குமாரபாளையம், 06 சனவரி 2017

24. தமிழ் வளர்ச்சியில் ஆண்ட்ராய்டு செயலிகள் – ( 21 நூற்றாண்டு தமிழ் நோக்கும் போக்கும்) அழகப்பா பல்கலைக்கழகம், (தமிழ்ப்பண்பாட்டு மையம்) காரைக்குடி  செப்டம்பர் 2017

25. பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் தமிழ்ப்பணி (20 ஆம் நூற்றாண்டின் இந்திய ஆசியான் கவிஞர்கள்) அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி 27-28-11-2017

26. ரோமியோ ஜீலியட் – புரட்சிக்கவி – கொடிமுல்லை ஒப்பீடு ( தமிழ் ஆங்கில இலக்கிய ஒப்பாய்வுக் களங்கள்) கே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி, திருச்செங்கோடு 12 டிசம்பர் 2017

27. சொல்லேருழவரான வில்லேருழவர்கள் (தமிழ் இலக்கியங்களில் வேந்தர்கள்) வேளாளர் மகளிர் கல்லூரி, ஈரோடு,  2 மார்ச் 2018

28. முனைவா் சூரியகாந்தனின் படைப்புகள் – (20 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ்ப் புதின சிறுகதை ஆசிரியர்கள்) அழகப்பா பல்கலைக்கழகம் 06.12.2018

29. நிற்க அதற்குத் தக - கே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி, (கற்றல் கற்பித்தல் உத்திகள்)திருச்செங்கோடு 10 டிசம்பர் 2018

30 . தமிழ் உள்ளடக்கங்களும் உருவாக்க நுட்பங்களும், இனம் பன்னாட்டு இணையதமிழாய்விதழ், 12.12.2019

31. தமிழ் கற்றல் கற்பித்தலில் இணைய நுட்பங்கள், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 05.02.2020

32. குறுந்தொகை மூவர் உரை, தமிழ் மொழி மற்றும் இலக்கியப் பன்னாட்டு ஆய்விதழ், 01.12.2020

33. தேடுபொறிகளும் செயற்கை நுண்ணறிவுத் தமிழும், தமிழ் இணையக் கல்விக் கழகம், சென்னை, 11.03.2021

34.  சங்க இலக்கியத்தில் கல் என்ற வேர்ச்சொல், நவீனத் தமிழாய்வு(ஆய்விதழ்), 22,நவம்பர் 2021

35. தமிழ் மின் உள்ளடக்கங்களுக்ககான காப்புரிமைகள், தமிழ் இணையக் கழகம், சென்னை, ஜூலை 2022


v தேசியக்கருத்தரங்கு

36குறளில் பெரியாரியம் -(குறள்சேலம் சங்கஇலக்கிய ஆய்வு மையம்பிப்ரவரி 2005.

37. நாலாயிர திவ்யபிரபந்த திருவாய்மொழி உரை (பக்திமதுரை காமராசர் பல்கலைக்கழகம்,மதுரை.மார்ச் -2005.

38. பண்டைத்தமிழர்தம் தெய்வங்கள் -(பக்திமதுரை காமராசர் பல்கலைக்கழகம்,மதுரைமார்ச் 2006

39. தமிழ் இலக்கியத்தில் ஆளுமை (இலக்கியம்பூசாகோ அர கிருட்டிணம்மாள் மகளிர் கல்லூரி,கோவை பிப்ரவரி -2006.

40. இணையத்தமிழ் வளர்ச்சியில் ஒருங்குறி-(இணையமும் - கணினியும்பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி பெரம்பலூர் - மார்ச்-2009.

41. சங்க இலக்கியத்தில் விடுகதை  நாட்டுப்புற மண்ணும் மரபும் மக்களும், கே.எஸ்ஆர் கலை அறிவியல் 

கல்லூரி,திருச்செங்கோடு  மே -2010

42. சேனாவரையா் உரை நெறிகள் (தொல்காப்பிய சொல்லதிகார உரைகள்

செம்மொழி தமிழாய்வு நிறுவனம் மற்றும் அரசுக் கலைக்கல்லூரிகும்பகோணம், 06.03.2015

43. 
இணையவழிக் கலித்தொகைப் பதிப்புகளும்பதிவுகளும் (கலித்தொகை)

 பிசப் ஈபா் கல்லூரிதிருச்சி, 09.032015

44. 
தமிழா் பண்பாட்டில் மலா்கள் ( தமிழ் இலக்கியம்கே.எஸ்.ஆா் கலை அறிவியல் கல்லூரி(தன்னாட்சி) திருச்செங்கோடு, 07.03.2016

45. புறநானூற்றில் அறிவின் வாயில்கள் (அறிவுத் தோற்றிவியல்) அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி, நாமக்கல், 18.04.2018

v பயிலரங்கம்

46. 
பன்முக நோக்கில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் 

பதினெண் கீழ்க்கணக்குபெரியார் பல்கலைக்கழகம்சேலம், 16,17,18 - 2-2009

47. தமிழ் வலைப்பதிவுகள் (வலைப்பதிவுஅண்ணாமலைப் பல்கலைக்கழகம்சிதம்பரம். 29-31-07.15

48. மின்னாக்கப் பட்டறை, எஸ்.எஸ்.எம் கலை அறிவியல் கல்லூரி, குமாரபாளையம், 05.01.2016

49. கணித்தமிழ்ப் பேரவை (கணித்தமிழ்பெரியார் பல்கலைக்கழகம்சேலம்,   29-01.2016

50. கணித்தமிழ் செய்தனவும் செய்யவேண்டுவனவும், கே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி,திருச்செங்கோடு – செப்டம்பர் 2017

51. தமிழ் மென்பொருள் மற்றும் குறுஞ்செயலி உருவாக்கம், கே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி,திருச்செங்கோடு – சனவரி 2018

52. தமிழ் கற்பிக்க உதவும் செயலிகளும், இணையதளங்களும், கே.எஸ்.ரங்கசாமி கலை அறிவியல் கல்லூரி,திருச்செங்கோடு, 05.10.2018

53. இணையப் பயிலரங்கம் – இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவில் கல்லூரி, கோயம்புத்தூர்,14.12.2018

54. இணையவழி தமிழ் கற்றல் கற்பித்தல் நுட்பங்கள், இராஜரத்தினம் மகளிர் கல்லூரி, சிவகாசி, 19.12.2018

55. தமிழாய்வுக் கோட்பாடுகளும் நெறிமுறைகளும் - கே.எஸ்.ரங்கசாமி கலை அறிவியல் கல்லூரி,திருச்செங்கோடு – 19.03.19 – 20.03.2019

56. தமிழ் இலக்கியங்களின் நோக்கும் போக்கும், கே.எஸ்.ரங்கசாமி கலை அறிவியல் கல்லூரி,திருச்செங்கோடு, 04.04.2019

நோக்குநிலை வகுப்புகள் (Orientation Programme)

57.  ஒருநாள் பயிற்சி வகுப்பு யூத் ரெட் கிராஸ், பெரியார்பல்கலைக்கழகம், சேலம் பிப்ரவரி 2014

58. ஒரு நாள் பயிற்சி வகுப்பு, செஞ்சுருள் கழகம், பெரியார்பல்கலைக்கழகம், சேலம்

59. மூன்றுநாள் பயிற்சி வகுப்புகள், யூத் ரெட் கிராஸ், பெரியார்பல்கலைக்கழகம், சேலம் பிப்ரவரி 2015

60. ஒரு நாள் பயிற்சி வகுப்பு, யூத் ரெட் கிராஸ், பிப்ரவரி 2015

61. ஒரு நாள் மண்டல அளவிலான பயிற்சி வகுப்பு, யூத் ரெட் கிராஸ், சனவரி 2017

v பிற தகுதிகள்.

http://www.gunathamizh.com/ என்னும் இணையதளத்தை வடிவமைத்து அதில்10 ஆண்டுகளாக எழுதிவருகிறேன்இதில் சங்க இலக்கியம் இணையதள தொழில்நுட்பம் சமூகம் தொடர்பாக 1300 கட்டுரைகள் எழுதியுள்ளேன்தொடந்து எழுதிவருகிறேன். இவ்வலைப்பதிவை 156 நாடுகளிலிருந்து 13 இலட்சத்துக்கும்மேலானோர் பார்வையிட்டுள்ளனர்1000 பேர் இவ்வலைப்பதிவைப் பின்தொடர்ந்துவருகின்றனர்.18000 மறுமொழிகளுக்கு மேல் கிடைத்துள்ளனஇவ்;விணையத்தைப் பாராட்டி தினமணி நாளிதழிலும்ஆனந்தவிகடன் வாரஇதழிலும் செய்திகள் வெளிவந்திருக்கின்றன.  

v தமிழில் வலைப்பதிவு, தமிழில் ஆண்ட்ராய்டு குறுஞ்செயலிகள், தமிழ் மென்பொருள் உருவாக்கம் ஆகிய கணினி சார்ந்த ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு கல்லூரிகள் தோறும் இதுவரை 15க்கும் மேற்பட்ட கணினித் தமிழ்ப் பயிலரங்குகள் நடத்தியுள்ளேன்.


விருதும் பரிசும்

(திரட்டி.காம் இணையதளத்தில் ஜனவரி 2009ல் இந்தவார நட்சத்திரமாகத் தெரிவுசெய்யப்பட்டேன்)


(தமிழ் மணம் இணையதளத்தில் செப்டம்பர் 09 ல் இந்தவார நட்சத்திரமாகத் தேர்வுசெய்யப்பட்டேன்)


(தமிழ்மணம்.நெட்) 2009
ஆம் ஆண்டுக்கான இணைய வலைப்பதிவுகளில் (தமிழ் மொழி, கலாச்சாரம்,தொல்லியல் என்னும் பிரிவில் முதல்பரிசு (1000 ரூபாய்கான புத்தகங்களும்) பெற்றேன்.


(பரிசு பெற்ற இடுகை)

(நட்சத்திர இடுகை)


1998-1999
ஆம் கல்வியாண்டில் நாட்டுப்புறவியல் பாடத்தில் கல்லூரி முதன்மை பெற்றமைக்காக வெள்ளிப்பதக்கமும் பாராட்டும் பெற்றேன்.
மரபுக்கவிதைத் திறன்.

1999-2000
ஆம் கல்வியாண்டில் இராமசமித் தமிழ்க்கல்லூரியில் பயிலும்போது நடைபெற்ற மரபுக்கவிதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றேன்.
இணையதளங்களில் வெளியான இலக்கியக் கட்டுரைகள்.

( உலகத்தமிழ் எழுத்தாளர்கள் - இணையம் (தமிழ் ஆதர்ஸ்)

1.
பூ உதிரும் ஓசை.
2.
மிளகுக்கு இணையா தங்கம்.
3.
துன்பத்தில் இன்பம் காண.
4.
மனையுறை குருவிகளின் காதல்.
5.
உலகுகிளர்ந்தன்ன உருகெழு வங்கம்.
6.
வண்டைக் கடித்த நண்டு நண்டைக் கடிந்த நாரை.
7.
இம்மென்கீரனார்.
8.
பசிப்பிணி மருத்துவன்.
9.
தனிமகனார்.
10.
ஏழு வள்ளல்களின் சிறப்பு.
11.
சங்ககால அறுவை மருத்துவம்.
12.
குறுந்தொகை சப்பானிக் கவிதை ஒப்பீடு.
13.
டமிலன் என்றொரு அடிமை.
14.
விழிகட்பேதைப் பெருங்கண்ணனார்.
15.
தீம்புளிப்பாகர்.
16.
வில்லக விரலினார்.
17.
தேய்புரி பழங்கயிற்றினார்.
18.
தமிழர் மரபியல் (பாலியல் நோக்கு)
19.
சகோதரியான புன்னை மரம்.
20.
பெண்களும் மலரணிதலும் (சங்ககாலம்)
21.
ஈமத்தாழி.
22. (
குறுந்தொகை) காதலின் அகலம்-உயரம்-ஆழம்.
23.
பழந்தமிழர் விளையாட்டுகள்.
24.
தொல்காப்பியரின் உயிர்ப்பாகுபாடு.

(
திண்ணை இணைய மின்னிதழ்)
25. இணையத்தில் தமிழ் (
தொழில்நுட்பக்கட்டுரை)

(
வரலாறு.காம்.)
26. சங்க இலக்கியத்தில் விடுகதை (இரு பகுதிகளாக)

(
பதிவுகள்.காம்)
27. மடலின் படிநிலைகள்.

(
முத்துக்கமலம்.காம்.)
28. உயர் தனிச் செம்மொழி
(
தமிழ்த்தோட்டம்.காம்)
29. வெறியாட்டு.
30. மூளை என்னும் கணினியைக் காக்கும் ஆன்டிவைரஸ்.
31. வலவன் ஏவா வானஊர்தி.
32. சீறும் பாம்பை நம்பினாலும் சிரிக்கும் பெண்னை நம்பக்கூடாது ஏன்?

சிறப்புத் துறைகள்.
1. சங்க இலக்கியம்.
2.
இக்கால இலக்கியம்.;
3.
மொழியியல்.
4.
கணினி, இணையம்,தொழில்நுட்பம். 

27 கருத்துகள்:

  1. respected sir,
    i am anusuya. i appreciate your .com and works for tamil thagavalgal. i live in puliyur. shall i contact you? again congrats.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. iam priya i appreciate your com,

      நீக்கு
    2. மிக்க நன்றி தோழி எனது மின்னஞ்சல் முகவரி gunathamizh@gmail.com
      அலைபேசி எண் -9524439008

      நீக்கு
  2. பெயரில்லா8 மே, 2014 அன்று PM 1:01

    Dear sir, your work should be a appreciated one, keep doing the same

    kanagaraj, salem 9894433776

    பதிலளிநீக்கு
  3. அன்பு குணசீலன் உங்கள் முயற்சி நன்முயற்சி வாழ்த்துக்கள்
    சௌந்தர மகாதேவன்,திருநெல்வேலி

    பதிலளிநீக்கு
  4. குணசீலன் உங்கள் முயற்சி நன்முயற்சி வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. sir, your every content is wonderful... can you address for students.
    we will meet in person -very shortly..

    with regads
    chandran.m

    பதிலளிநீக்கு
  6. Respected sir I am Kavya great salute to you sir congrats for your all works

    பதிலளிநீக்கு
  7. தமிழ் குணமுள்ள குணசீலன் வாழ்க. அருள்

    பதிலளிநீக்கு
  8. ஜயா உங்க பதிவு அனைத்தும் அருமையாக உள்ளது. நன்றி

    பதிலளிநீக்கு
  9. I am vaishali..now I seen your databases in thamizh..am shocked to seen this how useful thoughts for daily life sir..am very proud to had guru like you sir.. wish you all success in thamizh..thank you sir..

    பதிலளிநீக்கு
  10. வாழ்க குணசீலன் ! தங்கள் திறமை வளரட்டும் ! ஈகரையில் எனது தொல்காப்பியத் தொடரைப் பார்க்கிறீர்களா?
    ssoundarapandian.blogspot.in

    பதிலளிநீக்கு
  11. நற்றமிழறப்பணி " வெல்ல " வாழ்த்துகிறேன் ...!

    பதிலளிநீக்கு
  12. உங்க பதிவு அனைத்தும் அருமையாக உள்ளது. நன்றி

    பதிலளிநீக்கு