நூல்கள்

உயிருள்ள பெயர்கள்

(தொடரால் பெயர்பெற்ற சங்கப்புலவர்களின் பெயர்களுக்கான காரணங்களை எடுத்துரைக்கும் நூல்)

சங்க ஓவியங்கள்

(அகமும்,புறமும் கலந்த சங்ககால வாழ்வியலை, நடைமுறை வாழ்வியலோடு ஒப்பிட்டு அதனைக் காட்சிப்படுத்தும் நூல்)


( ஒவ்வொரு நாளையும் புதிதாக்கும் சிந்தனைகளைக் 
கொண்ட நூல்)


(திருவள்ளுவரின் கற்க கசடற என்ற  குறள் வழியாக கல்வி சார்ந்த கோட்பாடுகளை எடுத்தியம்புகிறது இந்த நூல்)


(திருக்குறளுக்கு வாசிக்கும் வழக்கத்தைத் தூண்டும் முயற்சியில் ஒவ்வொரு குறளுக்கும் ஒவ்வொரு வரிகளில் விளக்கம் வழங்கும் நூல்)

3 கருத்துகள்:

  1. ஐயா தோழி ஜனனி கூறுவது மிகையே ஐயா..தங்கள் செய்திகளையும் கருத்துக்களையும் தெரிந்துக் கொள்ள நான் மீண்டும் பிறக்க வேண்டும் தங்கள் மாணவியாகவே..

    வாழ்த்துக்கள் ஐயா..தங்கள் பயணத்தில் ஒரு பகுதியை அடைந்ததில் பெருமிதம் கொள்கிறேன் ஐயா..

    பதிலளிநீக்கு
  2. இராமன் வாலியை மறைந்து நின்று அம்பெய்து கொன்றதற்கான காரணம்: வாலியுடன் பொருவோரின் பலத்தில் பாதி வாலிக்குச் சென்றுவிடும் என்றால் வாலியுடன் சுக்கிரீவன் நெடுநேரம் போரிடுகிறானே. அப்போது, ஒருவாலி+பாதி சுக்கிரீவன் சேர்ந்து அரை சுக்கிரீவனை வெல்ல முடியவில்லையா! இது வாலியின் பெரும் பண்பைக் காட்டுகிறது. அவன் எதிரில் நின்ற மாத்திரத்தில் எதிரியின் பலத்தில் பாதி வாலிக்கு வந்துவிடாது. வாலி தன்னால் முடிந்த அளவு போரிட்டு முடியாதபோது மட்டுமே தனது வரத்தை பிரயோகிப்பான்.
    காரணம் இரண்டு: இராமன் நேரில் நின்று போர்செய்திருப்பான் என்றால் வாலி இராமனைச் சரண் அடையக் கூடும். அப்போது இராமனது கொள்கையின்படி அவனுக்கும் அடைக்கலம் கொடுக்கவேண்டிய நிர்ப்பந்தம் வரும். கொடுத்தால் என்ன? பிறன்மனை நயந்தவனுக்கு ( சுக்கிரீவனின் மனைவியைக் கவர்ந்து வாழ்ந்த வாலிக்கு) அடைக்கலம் கொடுக்கவேண்டி வரும். ஆகவே ஒருபேரறத்தைக் காப்பாற்றுவதற்காக ஓர் அறத்தைக் கைவிட்டான் இராமன்.அதாவது அடைக்கலம்கொடுப்பது அறம். பிறன்மனை நயந்தவனைத் தண்டிப்பது பேரறம்.

    பதிலளிநீக்கு

வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.