அளவற்ற மகிழ்ச்சியைக் குறிப்பிட “மட்டற்ற மகிழ்ச்சி“ என்றே இன்றும் நாம் வழங்கிவருகிறோம். மட்டு என்றால் எல்லை என்றும் கள் என்றும் பொருள...