வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புறநானூறு - 182 -200 பாடல்களுக்கான விளக்கங்கள்

         தாள் - II பகுதி - 1

பண்டைய இலக்கியம் (Ancient Literature)

2. புறநானூறு (182 - 200 பாடல்கள்)

புறநானூறு - 182 -200

புறநானூறு -182 - இந்த உலகம் இன்னும் இயங்கக் காரணம்? 

 

புறநானூறு -183 - சங்ககாலக் கல்வி நிலை 

 

புறநானூறு -184 - யானை புக்க புலம்போல... 

 

புறநானூறு -185 - உலகாளும் முறை

 

புறநானூறு -186 - நம் உயிர் உள்ள இடம்...?

 

புறநானூறு - 187 - நீங்கள் வாழ்வது நாடா? 

 

புறநானூறு -188 - மயக்குறு மக்கள் 

 

புறநானூறு -189 - செல்வத்துப் பயனே ஈதல்

 

புறநானூறு -190 - உங்கள் நண்பர் எலியா? புலியா?

 

புறநானூறு -191 - நரை நீக்கும் நல்ல மருந்து 

 

புறநானூறு - 192 - நீர் வழிப்படூஉம் புணைபோல் 

 

புறநானூறு -193 - இல்லறமா? துறவறமா? 

 

புறநானூறு -194 - மூளை என்னும் கணினியைக்காக்கும் எதிர்ப்பு நச்சுநிரல்

 

புறநானூறு -195 - மகிழ்ச்சி இருக்கும் இடம் 

 

புறநானூறு -196 - சிறக்க நின் நாளே

 

புறநானூறு -197 - வறுமையும் புலமையும்  

 

புறநானூறு -198 -அந்த வானம்பாடியைப் போல

 

புறநானூறு -199 - புகழை விதைப்பவர்கள்

 

புறநானூறு -200 - கபிலரும் பாரி மகளிரும்  

 

No comments:

Post a Comment