வேர்களைத்தேடி........

பக்கங்கள்

  • முகப்பு
  • என்னைப் பற்றி
  • கல்விப் பணி
  • வேர்களைத்தேடி பதிப்பகம்
  • நூல்கள்
  • சிறப்புரைகள்
  • வானொலி உரை - சான்றோர் சிந்தனை
  • குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - UPSC - Tamil Optional
  • திருக்குறள் உரையாடி
  • திருக்குறள் ஒரு வரி உரை
  • திருக்குறள் தொடரடைவும் விரிதரவும்
  • திருக்குறள் சொற்பொருள் அகராதி
  • Privacy Policy
  • Disclaimer
  • ABOUT US
  • CONTACT US
வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழின் சிறப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழின் சிறப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 27 மார்ச், 2017

தமிழ் மொழித் திருவிழா!



நன்றி தமிழ் இந்து ( 27.03.17)
Posted by முனைவர் இரா.குணசீலன் at மார்ச் 27, 2017 கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
Labels: தமிழின் சிறப்பு
முனைவர் இரா.குணசீலன்
முனைவா் இரா.குணசீலன் தமிழ் இணைப்பேராசிரியர் பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் -14

ஞாயிறு, 26 பிப்ரவரி, 2017

மன்னிப்புக்கு சமமான சொல்லா சாரி?


இன்றும் நாம் அதிகமாகப் பயன்படுத்தும் வார்த்தைகளில் ஒன்று சாரி! மிக இயல்பாக சாரி என்று சொல்லிவிடுகிறோம். உதடுகள் ஒட்டாமல் வருவதாலே என்னவோ அந்த சாரி என்ற வார்த்தைகளுடன் உள்ளங்களும் ஒட்டுவதில்லை! ஆனால் மன்னிப்பு என்ற வார்த்தையைச் சொல்லும்போது அப்படி இயல்பாகச் சொல்லிவிடமுடிவதில்லை. அதுதான் தாய்மொழியின் தனித்தன்மை!

யானோ அரசன் யானே கள்வன் 
மன்பதை காக்குந் தென்புலங் காவல் 
என்முதற் பிழைத்தது கெடுகவென் னாயுளென 
மன்னவன் மயங்கிவீழ்ந் தனனே தென்னவன்
ஒரு தவறு செய்தால், அதை அறியாமல் செய்தாலும் அது அரசனே என்றாலும் அதற்காக மன்னிப்புக் கேட்பதைவிட உயிர்விடுவதே மேலானது என்ற உயரிய கோட்பாட்டை மொழிந்தன நம் தமிழ் இலக்கியங்கள் நாமோ இன்று தயங்காமல் சாரி கேட்கிறோம்..
சாரி கேட்பதால் நாம் ஒன்றும் ஆங்கில மேதைகள் என்று யாரும் எண்ணிக்கொள்ள மாட்டார்கள். மன்னிப்புக் கேட்பதால் நாம் ஒன்றும் ஆங்கிலம் தெரியதவர்களாகிவிட மாட்டோம். ஒரு முறை அறிஞர் அண்ணா அவர்கள் தொடர்வண்டியில் பயணம் செய்தார், அவரின் அருகில் வெளிநாட்டினர் இருவர் அமர்ந்திருந்தனர். அண்ணாவின் 
தோற்றத்தைப் பார்த்த வெளிநாட்டவரில் ஒருவர், அண்ணாவின் காலை வேண்டுமென்றே மிதித்துவிட்டு சாரி என்றார். அமைதியாக இருந்தார் அண்ணா. மீண்டும் காலினை மிதித்துவிட்டு சாரி என்றதும், 
அயாம் நாட் எ லாரி கேரி யுவர் சாரி  
  (I am not a lorry carry your sorry)   என ஆங்கிலத்தில் அடுக்குமொழி பேசி அவர்களை அதிர வைத்தார் அண்ணா. 
தவறு என்பது தவறி செய்வது!
தப்பு என்பது அறிந்தே செய்வது!
நாம் செய்த தவறுக்காக
ஏன் தெரிந்தே தப்பு செய்யவேண்டும்!

ஒன்றை மட்டும் உணர்ந்துகொள்வோம்
மன்னிப்பு என்ற வார்தைக்கு சாரி என்ற வார்த்தை என்றும் சமமனாதல்ல!
Posted by முனைவர் இரா.குணசீலன் at பிப்ரவரி 26, 2017 10 கருத்துகள்:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
Labels: ஒரு நொடி சிந்திக்க, தமிழின் சிறப்பு
முனைவர் இரா.குணசீலன்
முனைவா் இரா.குணசீலன் தமிழ் இணைப்பேராசிரியர் பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் -14

செவ்வாய், 23 பிப்ரவரி, 2016

தமிழின் சிறப்பு


Posted by முனைவர் இரா.குணசீலன் at பிப்ரவரி 23, 2016 கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
Labels: தமிழின் சிறப்பு, படித்ததில் பிடித்தது
முனைவர் இரா.குணசீலன்
முனைவா் இரா.குணசீலன் தமிழ் இணைப்பேராசிரியர் பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் -14

திங்கள், 14 ஜூலை, 2014

அந்த நால்வர்?

கோவையில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசுகிறார் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம். படம்:ஜெ.மனோகரன்.
பலரது பெயர்கள் அழைப்பதற்காகவே வைக்கப்படுகின்றன. சிலரது பெயர்களோ முன்மாதிரியான மனிதர்கள் என எடுத்துக்காட்டிப் பேசுவதற்காகவே வைக்கப்படுகின்றன. அந்த அடிப்படையில் பல மாணவர்களின் கனவு நாயகரான கலாம் அவர்கள் ஆற்றிய உரையில் அவரது மனதில் நீங்கா இடம் பிடித்தவர்களாக நால்வரைக் குறிப்பிட்டுள்ளார். அந்த நால்வர் யார் எனத் தெரிந்துகொள்வோமா..?

“தமிழ் மொழிக்கு சீரும், சிறப்பும் ஏற்படுத்தியவர்களில் திருவள்ளுவர், 
உ.வே.சாமிநாத அய்யர், ஜி.யு.போப், பாரதியார் ஆகியோர் எனது மனதில் நீங்காத இடம் பிடித்தவர்கள்” என முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் தெரிவித்தார்.

கோவை கொடிசியா வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வைரமுத்து மணி விழா, கவிஞர்கள் திருநாள் கலை இலக்கியத் திருவிழாவில் அப்துல்கலாம் பேசியதாவது:
“தமிழ் மொழியில் எத்தனையோ படைப்புகள் உருவாகியுள்ளன. இருந்தபோதும், தமிழ் படைத்து காத்து உயர்த்தி வளர்த்ததில் திருவள்ளுவர், உ.வே.சாமிநாத அய்யர், ஜி.யு.போப், பாரதியார் ஆகிய நால்வர் எனது மனதில் நீங்கா இடம் பெற்றவர்கள்.
திருவள்ளுவர், உலக மக்கள் அனைவருக்கும் பொதுவான நூல் களைப் படைத்து வழிகாட்டியாக உள்ளார். வாழ்வியல் இலக் கணத்தை எந்த நாட்டிற்கும் பொருந்துமாறு வடிவமைத்ததால் அவரை மிகவும் பிடிக்கும்.
தமிழ் தாத்தா என்று அழைக்கப் படும் உ.வே.சாமிநாத அய்யரின் தமிழ்த் தொண்டு உலகம் உள்ள வரை மறக்க முடியாது. இவரது தமிழ் பணி கடலைவிடப் பெரியது. இவரது சீரிய முயற்சியால் செல்லரித்துப்போய் இருந்த இலக்கிய நூல்கள் காப்பாற்றப்பட்டு நம்மிடையே உலா வருகின்றன.
அடுத்தபடியாக, தமிழுக்கு ஜி.யு.போப் ஆற்றிய பங்களிப்பு அளப்பறியது.
அடுத்தபடியாக, எனது மனங்கவர்ந்தவர் மகாகவி பாரதியார் இரவா கவிதைகளை இயல்பாக பாடியவர். கவி உலகின் புதிய ஒளி ஏற்றியவர். விடுதலை கவிஞரின் வேகமும், வீரமும் மக்களை வெகுவாக ஈர்த்தது. என்னாலும் அழியாத மகாகவி.
1910-ம் ஆண்டிலேயே சுதந்திரம் கிடைத்துவிட்டதை நினைத்து பாடியவர். அவ்வளவு தீர்க்கதரசி. நதிகளின் இணைப்பு குறித்து அன்றே பாடியுள்ளார்.
தொழிலோடு கலை இருந்தாலும் நாட்டில் அறம் நிலவ வேண்டும் என்பதுதான் அவரது நோக்கம். இவர்கள்தான் தமிழ் வளர்க்க அயராது பாடுபட்டவர்கள்” என்றார்.


நன்றி - தமிழ் இந்து
Posted by முனைவர் இரா.குணசீலன் at ஜூலை 14, 2014 7 கருத்துகள்:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
Labels: தமிழ் அறிஞர்கள், தமிழின் சிறப்பு, படித்ததில் பிடித்தது
முனைவர் இரா.குணசீலன்
முனைவா் இரா.குணசீலன் தமிழ் இணைப்பேராசிரியர் பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் -14

திங்கள், 23 ஜூன், 2014

தமிழ்த்தாயின் அணிகலன்கள்


Posted by முனைவர் இரா.குணசீலன் at ஜூன் 23, 2014 11 கருத்துகள்:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
Labels: தமிழின் சிறப்பு
முனைவர் இரா.குணசீலன்
முனைவா் இரா.குணசீலன் தமிழ் இணைப்பேராசிரியர் பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் -14

வியாழன், 19 ஜூன், 2014

நீங்களும் பெருமிதம் கொள்வீர்கள்!


கல்வி வணிகமாகிவிட்ட இன்றைய சூழலில் ஒரு பள்ளிக்கோ, கல்லூரிக்கோ சென்றால் நுழைவாயிலில் கோயிலோ, மாணவர்கள் பெற்ற தேர்ச்சிவிழுக்காட்டு விவரங்களோ, பணியிடம் பெற்ற விவரங்களோ இருக்கும். சிங்கப்பூரில் உள்ள பிரபல MDIS கல்வி நிலைய வளாகத்தில், உலகின் தலைசிறந்த சிந்தனையாளர்கள்  சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. அதில் திருவள்ளுவர் சிலையும் வைக்கப்பட்டுள்ளது என்பது தமிழராக நாமெல்லாம் பெருமிதம் கொள்ளத்தக்கவொன்றாகும்.

சிங்கையில் உள்ள பிரபலமான மேலாண்மை பட்டப்படிப்பு வழங்கும் MDIS என்னும் (Management Development Institute of Singapore) கல்வி வளாகத்தின் நுழைவாயிலில் உலகின் தலைசிறந்த பத்து சிந்தனையாளர்களின் சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளன. இதில் தமிழர்களின் பெருமையான திருவள்ளுவருக்கும் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சிலைகள் நிறுவப்பட்டு பல ஆண்டுகள் ஆனாலும் தமிழ்நாட்டில் பலருக்கும் இது குறித்த செய்தி தெரியாது. அதனால் இதை பற்றியான செய்தியை நாம் பதிவு செய்கிறோம்.

பல்லாயிரம் பன்னாட்டு மாணவர்கள் பயிலும் இந்த கல்வி நிலையித்தில் இத்தைகைய சிந்தனையாளர்களின் சிலைகளை வைத்திருப்பது , மாணவர்களுக்கு நன்னெறிகளை கற்றுக் கொடுப்பதொடு, நன்மை தீமைகளை மாணவர்கள் பகுத்துணர்ந்து அறிய இத்தகைய முயற்சியை மேற்கொண்டுள்ளது MDIS நிர்வாகம்.

இதில் உள்ள உலகின் தலை சிறந்த சிந்தனையாளர்களின் பட்டியில் இதோ...

இடமிருந்து வலம்.. லூயிஸ் பாஸ்டர், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், இப் கால்டன், பென் ஜான்சன், அரிஸ்டாட்டில், திருவள்ளுவர், பிளாடோ, கன்புயுசியஸ், சாக்ரடிஸ் மற்றும் மரியா மாண்டேசரி

இந்த சிலைகளை இந்த கல்வி நிலையத்தில் நிறுவுவதற்கு காரணமாக இருந்தவர் MDIS நிறுவனத்தின் பொதுச் செயலாளர் முனைவர் தேவேந்திரன் ஆவார். தமிழரான இவரது தாய் தந்தையின் பூர்வீகம் இலங்கை ஆகும். இக்கல்வி நிலையத்தில் பயிலும் மாணவர்களை மனதளவில் ஊக்கப்படுத்தவும், அவர்கள் வாழ்க்கைக்கு தேவையான ஒழுக்கங்களை பெறுவதற்கும் இந்த தலைசிறந்த மனிதர்களின் உருவச் சிலைகள் உதவும் என்பதற்காக தேவேந்திரன் இந்த சிலைகளை கல்வி நிலையத்தின் வாசலில் நிறுவி உள்ளார். பன்னாட்டு மாணவர்கள் இப்போது யார் திருவள்ளுவர் என்பது பற்றியும் உலகப் பொது முறையாம் திருக்குறள் பற்றியும் அறிந்து வருவது தமிழர்களுக்கு பெருமை தானே.

இது போல் உலகில் பல்வேறு நாடுகளிலும் திருக்குறளின் பெருமையை பற்றியும் திருவள்ளுவரை பற்றியும் அறியுமாறு தமிழர்கள் தங்களால் முடிந்த செயல்களை செய்ய வேண்டும். தமிழுக்கு பெருமை சேர்க்கும் இத்தகைய செயலை நாம் அனைவரும் பாராட்டுவோம்

முகநூலில் கண்ட இந்தச் செய்தி குறித்து மேலும் தெரிந்துகொள்ளும் ஆவலில் தேடியபோது கிடைத்த இணையதள விவரங்களை இந்த இணப்பில் காணலாம்.

(முகநூலில் இந்த செய்தியைப் பகிர்ந்த நண்பருக்கு நன்றி)
http://www.mdis.edu.sg/ 

http://eng.open-world.ru/about/album/institutions/251/252/
Posted by முனைவர் இரா.குணசீலன் at ஜூன் 19, 2014 10 கருத்துகள்:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
Labels: ஒரு நொடி சிந்திக்க, தமிழ் அறிஞர்கள், தமிழின் சிறப்பு, திருக்குறள்
முனைவர் இரா.குணசீலன்
முனைவா் இரா.குணசீலன் தமிழ் இணைப்பேராசிரியர் பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் -14
பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)

பின்பற்றுபவர்கள்

என்னைப் பற்றி

எனது படம்
முனைவர் இரா.குணசீலன்
முனைவா் இரா.குணசீலன் தமிழ் இணைப்பேராசிரியர் பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் -14
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

மொழிபெயர்ப்பு

இந்த வலைப்பதிவில் தேடு

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

  • புறநானூறு - 182 -200 பாடல்களுக்கான விளக்கங்கள்
  • குறுந்தொகை 1 - 25 பாடல்களுக்கான விளக்கங்கள்
  • திருக்குறள் (இறைமாட்சி முதல் அவையஞ்சாமை வரை) விளக்கங்கள் - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

மொத்தப் பக்கக்காட்சிகள்

வலைப்பதிவு காப்பகம்

  • ▼  2026 (24)
    • ▼  செப்டம்பர் 2026 (9)
      • புரிதல் I சான்றோர் சிந்தனை I வானொலி உரை I
      • தமிழ்க் காப்பியங்கள் வினாடி வினா
      • விக்கித் திட்டங்கள் (Wiki Projects)I வினாடி வினா
      • கட்டற்ற வளங்களும் உரிமங்களும் - வினாடி வினா
      • பொறுப்பு -சான்றோர் சிந்தனை - வானொலி உரை
      • எல்லை - சான்றோர் சிந்தனை - வானொலி உரை
      • திறமை - சான்றோர் சிந்தனை - வானொலி உரை
      • மனநிறைவு
      • கீழடி - கொடுமணல் வினாடி வினா
    • ►  ஆகஸ்ட் 2026 (1)
    • ►  ஜூலை 2026 (5)
    • ►  ஜூன் 2026 (1)
    • ►  ஏப்ரல் 2026 (1)
    • ►  மார்ச் 2026 (5)
    • ►  ஜனவரி 2026 (2)
  • ►  2025 (20)
    • ►  டிசம்பர் 2025 (4)
    • ►  செப்டம்பர் 2025 (2)
    • ►  ஆகஸ்ட் 2025 (8)
    • ►  ஜூன் 2025 (1)
    • ►  மார்ச் 2025 (1)
    • ►  பிப்ரவரி 2025 (3)
    • ►  ஜனவரி 2025 (1)
  • ►  2024 (13)
    • ►  அக்டோபர் 2024 (2)
    • ►  செப்டம்பர் 2024 (2)
    • ►  ஆகஸ்ட் 2024 (1)
    • ►  ஜூலை 2024 (1)
    • ►  ஜூன் 2024 (2)
    • ►  மே 2024 (5)
  • ►  2023 (11)
    • ►  டிசம்பர் 2023 (1)
    • ►  நவம்பர் 2023 (1)
    • ►  அக்டோபர் 2023 (2)
    • ►  ஜூலை 2023 (1)
    • ►  மார்ச் 2023 (3)
    • ►  ஜனவரி 2023 (3)
  • ►  2022 (11)
    • ►  டிசம்பர் 2022 (2)
    • ►  அக்டோபர் 2022 (1)
    • ►  செப்டம்பர் 2022 (1)
    • ►  ஆகஸ்ட் 2022 (1)
    • ►  மார்ச் 2022 (5)
    • ►  பிப்ரவரி 2022 (1)
  • ►  2021 (53)
    • ►  அக்டோபர் 2021 (2)
    • ►  ஆகஸ்ட் 2021 (3)
    • ►  ஜூலை 2021 (19)
    • ►  ஜூன் 2021 (13)
    • ►  மே 2021 (3)
    • ►  மார்ச் 2021 (1)
    • ►  பிப்ரவரி 2021 (3)
    • ►  ஜனவரி 2021 (9)
  • ►  2020 (180)
    • ►  டிசம்பர் 2020 (26)
    • ►  நவம்பர் 2020 (26)
    • ►  அக்டோபர் 2020 (28)
    • ►  செப்டம்பர் 2020 (27)
    • ►  ஆகஸ்ட் 2020 (28)
    • ►  ஜூலை 2020 (11)
    • ►  ஜூன் 2020 (18)
    • ►  மே 2020 (16)
  • ►  2019 (1)
    • ►  ஜூலை 2019 (1)
  • ►  2018 (8)
    • ►  ஜூலை 2018 (1)
    • ►  ஜூன் 2018 (2)
    • ►  ஏப்ரல் 2018 (2)
    • ►  பிப்ரவரி 2018 (1)
    • ►  ஜனவரி 2018 (2)
  • ►  2017 (59)
    • ►  டிசம்பர் 2017 (2)
    • ►  நவம்பர் 2017 (1)
    • ►  செப்டம்பர் 2017 (3)
    • ►  ஆகஸ்ட் 2017 (1)
    • ►  ஏப்ரல் 2017 (9)
    • ►  மார்ச் 2017 (25)
    • ►  பிப்ரவரி 2017 (10)
    • ►  ஜனவரி 2017 (8)
  • ►  2016 (295)
    • ►  டிசம்பர் 2016 (3)
    • ►  நவம்பர் 2016 (27)
    • ►  அக்டோபர் 2016 (29)
    • ►  செப்டம்பர் 2016 (28)
    • ►  ஆகஸ்ட் 2016 (28)
    • ►  ஜூலை 2016 (25)
    • ►  ஜூன் 2016 (15)
    • ►  மே 2016 (21)
    • ►  ஏப்ரல் 2016 (31)
    • ►  மார்ச் 2016 (31)
    • ►  பிப்ரவரி 2016 (28)
    • ►  ஜனவரி 2016 (29)
  • ►  2015 (81)
    • ►  டிசம்பர் 2015 (16)
    • ►  நவம்பர் 2015 (1)
    • ►  அக்டோபர் 2015 (24)
    • ►  செப்டம்பர் 2015 (18)
    • ►  மே 2015 (1)
    • ►  ஏப்ரல் 2015 (2)
    • ►  மார்ச் 2015 (5)
    • ►  பிப்ரவரி 2015 (11)
    • ►  ஜனவரி 2015 (3)
  • ►  2014 (109)
    • ►  டிசம்பர் 2014 (3)
    • ►  நவம்பர் 2014 (5)
    • ►  அக்டோபர் 2014 (3)
    • ►  செப்டம்பர் 2014 (4)
    • ►  ஆகஸ்ட் 2014 (9)
    • ►  ஜூலை 2014 (19)
    • ►  ஜூன் 2014 (16)
    • ►  மே 2014 (17)
    • ►  ஏப்ரல் 2014 (16)
    • ►  மார்ச் 2014 (10)
    • ►  பிப்ரவரி 2014 (3)
    • ►  ஜனவரி 2014 (4)
  • ►  2013 (97)
    • ►  டிசம்பர் 2013 (1)
    • ►  நவம்பர் 2013 (3)
    • ►  அக்டோபர் 2013 (14)
    • ►  செப்டம்பர் 2013 (20)
    • ►  ஆகஸ்ட் 2013 (10)
    • ►  ஜூலை 2013 (14)
    • ►  ஜூன் 2013 (3)
    • ►  மே 2013 (3)
    • ►  ஏப்ரல் 2013 (1)
    • ►  மார்ச் 2013 (3)
    • ►  பிப்ரவரி 2013 (8)
    • ►  ஜனவரி 2013 (17)
  • ►  2012 (177)
    • ►  டிசம்பர் 2012 (15)
    • ►  நவம்பர் 2012 (16)
    • ►  அக்டோபர் 2012 (12)
    • ►  செப்டம்பர் 2012 (20)
    • ►  ஆகஸ்ட் 2012 (12)
    • ►  ஜூலை 2012 (10)
    • ►  ஜூன் 2012 (9)
    • ►  மே 2012 (7)
    • ►  ஏப்ரல் 2012 (14)
    • ►  மார்ச் 2012 (22)
    • ►  பிப்ரவரி 2012 (20)
    • ►  ஜனவரி 2012 (20)
  • ►  2011 (223)
    • ►  டிசம்பர் 2011 (22)
    • ►  நவம்பர் 2011 (26)
    • ►  அக்டோபர் 2011 (22)
    • ►  செப்டம்பர் 2011 (36)
    • ►  ஆகஸ்ட் 2011 (23)
    • ►  ஜூலை 2011 (8)
    • ►  ஜூன் 2011 (25)
    • ►  மே 2011 (27)
    • ►  ஏப்ரல் 2011 (14)
    • ►  மார்ச் 2011 (11)
    • ►  பிப்ரவரி 2011 (6)
    • ►  ஜனவரி 2011 (3)
  • ►  2010 (132)
    • ►  டிசம்பர் 2010 (6)
    • ►  நவம்பர் 2010 (3)
    • ►  அக்டோபர் 2010 (10)
    • ►  செப்டம்பர் 2010 (16)
    • ►  ஆகஸ்ட் 2010 (10)
    • ►  ஜூலை 2010 (13)
    • ►  ஜூன் 2010 (13)
    • ►  மே 2010 (7)
    • ►  ஏப்ரல் 2010 (9)
    • ►  மார்ச் 2010 (20)
    • ►  பிப்ரவரி 2010 (8)
    • ►  ஜனவரி 2010 (17)
  • ►  2009 (143)
    • ►  டிசம்பர் 2009 (12)
    • ►  நவம்பர் 2009 (14)
    • ►  அக்டோபர் 2009 (7)
    • ►  செப்டம்பர் 2009 (11)
    • ►  ஆகஸ்ட் 2009 (8)
    • ►  ஜூலை 2009 (17)
    • ►  ஜூன் 2009 (8)
    • ►  மே 2009 (13)
    • ►  ஏப்ரல் 2009 (27)
    • ►  மார்ச் 2009 (10)
    • ►  பிப்ரவரி 2009 (5)
    • ►  ஜனவரி 2009 (11)
  • ►  2008 (13)
    • ►  டிசம்பர் 2008 (4)
    • ►  அக்டோபர் 2008 (1)
    • ►  ஆகஸ்ட் 2008 (2)
    • ►  ஜூலை 2008 (1)
    • ►  மே 2008 (3)
    • ►  ஏப்ரல் 2008 (2)

குறிச்சொற்கள்

அகத்துறைகள் (36) அகநானூறு (23) அனுபவம் (210) அன்று இதே நாளில் (347) அன்றும் இன்றும் (157) இணையதள தொழில்நுட்பம் (116) இன்று (319) இயற்கை (37) இளங்கலை தமிழ் (13) உன்னையறிந்தால் (6) உளவியல் (77) எதிர்பாராத பதில்கள் (17) ஐங்குறுநூறு (6) ஒரு நொடி சிந்திக்க (51) கதை (38) கலித்தொகை (19) கலீல் சிப்ரான். (13) கலை (6) கல்வி (45) கவிதை (49) கவிதை விளக்கம் (8) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கிண்டில் மின்னூல் (9) குடிமைப் பணித் தேர்வு - தமிழ் (45) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (111) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கியச் சிறுகதைகள் (1) சங்க இலக்கியத்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (27) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (7) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (21) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (13) சங்கச் சாரல் (1) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்கத்தமிழர் அறிவியல் (23) சமூகம் (23) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்தனைகள் (155) சிறப்பு இடுகை (15) சிறுபாணாற்றுப்படை (1) சென் கதைகள் (3) செய்யுள் விளக்கம் (8) சொல்புதிது (1) தன்னம்பிக்கை (13) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (15) தமிழாய்வுக் கட்டுரைகள் (34) தமிழின் சிறப்பு (36) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (16) தமிழ் இலக்கிய விளக்கம் (1) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ்ச்சொல் அறிவோம் (10) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்மணம் விருது 2009 (1) திருக்குறள் (387) திருக்குறள் ஒரு வரி உரை (133) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல்காப்பியம் (6) நகைச்சுவை (114) நட்பு (1) நற்றிணை (53) நெடுநல்வாடை (1) படித்ததில் பிடித்தது (19) பட்டினப்பாலை (2) பதிற்றுப்பத்து (1) பதிவா் சங்கமம் (5) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பழமொழி (323) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) பிள்ளைத்தமிழ் (1) புதிர் (2) புறத்துறைகள் (13) புறநானூறு (101) புள்ளிவிவரங்கள் (13) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (40) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (13) பொன்மொழிகள் (234) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மலைபடுகடாம் (1) மாணவர் படைப்பு (21) மாணாக்கர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்பங்கள் (8) வானொலி உரை (27) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (63) விழிப்புணர்வு (31) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)

புரிதல் I சான்றோர் சிந்தனை I வானொலி உரை I

  பறவைகளும் விலங்குகளும் மனிதர்கள் போல பேசுவதில்லை.. என்றாலும் அவை வெளிப்படுத்தும் ஒலிகளுக்குள் புரிதல் நிகழ்கிறது.. மனிதரின் மொழிகளில் ...

கடந்த 30 நாட்களில்

  • உங்கள் பெயரின் பொருள்??
    அன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இர...
  • கல்வி பற்றிய பொன்மொழிகள் I Quotes about education
      1. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். போதிப்பவர்   எல்லோரும் ஆசிரியர் ஆகிவிடமாட்டார். -கதே 2.      கற்பது கடினம் ,  ஆனால் அதை   விடக் கடின...
  • பக்தி இலக்கியங்களின் தோற்றமும் வளர்ச்சியும்
    வணிகமொழி ஆங்கிலம் என்றால் , சட்டத்தின் மொழி இலத்தீன் என்றால் , இசையின் மொழி கிரேக்கம் என்றால் , தத்துவத்தின் மொழி ஜெர்மன் , தூதின் மொழ...
  • வீடுகளுக்கான அழகான தமிழ்ப்பெயர்கள்
    தமிழ்ப்பற்றாளர்கள் பலரும் தம் குழந்தைகளுக்குத் தமிழில் பெயரிடுவதையும், தம் கடைகளுக்குத் தமிழ்பெயர் இடுவதையும் பெரிதும் விரும்புகின்றனர...
  • ஆசிரியர் பற்றிய பொன்மொழிகள் 50
      1. ஒரு மனிதனுக்கு நீங்கள் எதையும் கற்பிக்க முடியாது , அதை அவனுக்குள் கண்டுபிடிக்க மட்டுமே உதவ முடியும். - கலிலியோ கலிலி   2. ஒரு தேசம்...

பிரபலமான இடுகைகள்

  • உங்கள் பெயரின் பொருள்??
    அன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இர...
  • பக்தி இலக்கியங்களின் தோற்றமும் வளர்ச்சியும்
    வணிகமொழி ஆங்கிலம் என்றால் , சட்டத்தின் மொழி இலத்தீன் என்றால் , இசையின் மொழி கிரேக்கம் என்றால் , தத்துவத்தின் மொழி ஜெர்மன் , தூதின் மொழ...
  • புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.
    ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...
  • நன்றி சொல்லும் முறை
    பேச்சுக்கலையில் மிகவும் நுட்பமான பணி நன்றி நவில்தல் ஆகும். தலைவர், சிறப்பு விருந்தினர், அவையோர், ஊடகத்துறை சார்ந்தோர், இடவசதி அளித்தோர...
  • பிள்ளைத் தமிழ் (பருவங்கள் - படங்களுடன்)
    தமிழில் சிற்றிலக்கியங்கள் எண்ணற்றவை இருந்தாலும் அதனை 96 என வகைப்படுத்தி உரைப்பது மரபாகும். அவற்றுள் பிள்ளைத்தமிழ் இலக்கியம் குறிப்பிடத்தகுந்...

j

வேர்களைத்தேடி இணைய பக்கத்திற்குத் தங்களை வரவேற்கிறேன்
©வேர்களைத்தேடி... ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.