இன்றைய சூழலில் கணினியில் அழிந்த, அழித்த தரவுகளைப் பெற பல இலவச மென்பொருள்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. அதிலும் விண்டோசு இயங்குதளங்களில் தரவ...