வேர்களைத்தேடி பதிப்பகம்

Wednesday, December 19, 2012

உழைத்து வாழ வேண்டும்

உழைத்து வாழ வேண்டும்.. பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே என்றும் சொந்தக்காலில் நில் என்றும் சொல்லிச்சென்ற அறிவுரைகளுக்கெல்லாம் முன்மாதிரியாக இருந்த குறுந்தொகைப் பாடல் இது..


தொடர்புடைய இடுகை

நீங்கள் உயிருடன் இருக்கிறீர்களா?

24 comments:

 1. உங்கப் புண்ணியத்தில் சங்கப் பாடல்களில் சொல்லப்பட்டுள்ள பல கருத்துக்களை தெரிந்து கொள்கிறோம்.

  ReplyDelete
 2. பாட்டும் விளக்கமும் நன்றாய் உள்ளது

  ReplyDelete
 3. சிறப்பான செய்தி தான் சொல்லி இருக்கிறார்கள் சங்க இலக்கியத்தில்.....

  பகிர்வுக்கு நன்றி முனைவரே.

  ReplyDelete
 4. அருமையான கருதொன்றைப் பகிர்ந்துள்ளீர்கள் .மிக்க நன்றி பகிர்வுக்கு .

  ReplyDelete
 5. உழைப்பே உயர்வென்னும் உயர்ந்த தத்துவத்தை அருமையாக பகிர்ந்தமைக்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete
 6. மிகச் சரியான பகிர்வு தொடருங்கள்.

  ReplyDelete
 7. நல்ல பகிர்வு ஐயா!

  ReplyDelete
 8. சங்க இலக்கிய பகிர்வு சிறப்பு! நன்றி!

  ReplyDelete
 9. காலத்தினால் மாறாத கருத்து..

  ReplyDelete

 10. என்றும் அழியாச் சங்கப்பாடல்! முனைவரே! நீங்கள் தந்திடும் தங்கப்பாடல்! தமிழ் வாழ தங்கள் தொண்ட் வளர்க!

  ReplyDelete
 11. தொடர்ந்து சங்கப்பாடல்களை எளிமையான விளக்கங்களுடன் பகிரும் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 12. இனிய கிறிஸ்துமஸ் + புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்... மீண்டும் 2013 இல் சந்திப்போம்...MERRY CHRISTMAS AND A HAPPY NEW YEAR...

  ReplyDelete