உலகமொழிகளுள் தமிழ்மொழி தனிச்சிறப்புடையது.  உலகமொழிகள் பலவற்றிலும் எழுத்துக்கும், சொல்லுக்கும் இலக்கணம் உண்டு. வாழ்க்கைக்கு இலக்கணம் வகுத...