ஞாயிறு, 7 ஜூலை, 2019

அமேசான் கிண்டில் - தமிழ் மின்னூல் உருவாக்கம் & வருமானம் பெறும் வழிகள்


தமிழில் மின்னூல் உருவாக்கும் வழிமுறைகளையும், அமேசான் கிண்டிலில் பதிவேற்று வருமானம் பெறும் வழிகளையும் எளியமுறையில் விளக்குவதாக இப்பதிவு அமைகிறது.