செவ்வாய், 5 ஏப்ரல், 2016

இன்றைய சிந்தனை (06.04.2016)


காரைக்குடியைக் கல்விக்குடியாக்கியவா்!


·         தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் கோட்டையூரில் பிறந்தவா்.

·         காரைக்குடியில் இருந்த எஸ் எம் எஸ் வித்யாசாலையில் படித்தவா்

·         இந்தியக் குடியரசுத் தலைவரான இராதாகிருஷ்ணன்  அவா்களுடன் தோழமை கொண்டிருந்தவா்.

·         காரைக்குடியைக் கல்விக் குடியாக்கியவா்.

·         திருவாங்கூர் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்கான துறையை
 ஏற்படுத்த 1943ஆம் ஆண்டு ஒரு இலக்கம் ரூபாய்கள் நன்கொடை வழங்கியவா்.