புதன், 2 மே, 2012

சிறப்பான பயணம்.

நம்மால் முடியும்..சாலை விழிப்புணர்வு
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்

திருக்குறள் -435 

குற்றம் நேர்வதற்கு முன்னரே வராமல் காத்துக்கொள்ளாதவனுடைய வாழ்க்கை, நெருப்பின் முன்னர் நின்ற வைக்கோல் போர் போல அழிந்துவிடும்.

13 கருத்துகள்:

 1. திருவள்ளுவர் சொல்லாத விஷயங்களும் உண்டா என்ன?

  பதிலளிநீக்கு
 2. வாகனங்கள் அளவுக்கதிகமாக பெருகிவிட்ட சூழ் நிலையில் சாலை விதிகளை அனைவரும் பின்பற்றவேண்டியது நம்கடமை. அடிக்கடி நினைவுபடுத்தி மனதில் நிலைநிறுத்த முயற்சிக்கும் தங்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 3. விடுமுறை காலம் என்பதால், அனைவரும் சுற்றுலா செல்வார்கள். காலத்திற்கேற்ற நல்ல பதிவு !

  பதிலளிநீக்கு
 4. சங்கத்தில் சாலை விழிப்புணர்வு அருமை தான் -ஆனால்
  கடைபிடிக்க வேண்டும் அல்லவா!
  இதன் அருமையை நான் உணர்ந்து விட்டேன்.
  இனி ஒடர்கள் உணர வேண்டும்

  பதிலளிநீக்கு
 5. தலைவிதியை நம்பும் மனித இனம் சாலைவிதிகளை நம்புவதில்லை
  முனைவரே!
  விழிப்புணர்வு உண்டாக்கும் பதிவு! நன்று1

  சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு