உலகம் பரவிய தமிழர்கள் ஐம்பத்தாறு நாடுகளில் வாழ்கின்றனர் .உலகெங்கும் வாழும் மனிதர்களுள் நூற்றுக்கு ஒருவர் தமிழராவர் .தமிழ் மொழியோ கல் தோன்...