கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும் ஆற்றிடைக் ஆட்சி யுறழத் தோன்றிப் பெற்ற பெருவளம் பெறாஅர்க் கறிவுறி இச் சென்றுபய னெதிரச் சொன்ன பக்கமும...