தமிழ் நூல்கள் பலவும் இன்று பிடிஎப் வடிவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பல்லாயிரம் பக்கங்களை ஒரே புள்ளியில் அடக்கிவிடுவதாலும், எழுத்துருச் ச...