வென்று எழு கொடியொடு வேழம் சென்று புக குன்று குயின்றன்ன ஓங்கு நிலை வாயில். நெடு 87-88. இவ்வடிகள் சங்க இலக்கியத்தில் பத்துப்பாட்டில் நெடு...