தொல்காப்பியத்துக்கு பல உரையாசிரியர்கள் உண்டு எனினும். தொல்காப்பியம் முழுமைக்கும் உரை செய்த பெருமை இளம்பூரணருக்குரியது. எழுத்ததிகாரத்துக்க...