உறுபசியும் ஓவாப்பிணியும் செறுபகையும் சேரா தியல்வது நாடு (குறள்-734) பசி, பிணி(நோய்), பகை இவையின்றி இருப்பதே நல்ல நாடு என்பர் வள்ளுவர்....