சற்றுமுன்

Sunday, November 15, 2009

குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள்

பெயர் என்பது ஒரு இனத்தின், மொழியின், பண்பாட்டின் அடையாளமாகும்
. இன்றைய சூழலில் குழந்தைகளுக்கு இடப்படும் பெயர்கள் தமிழனின் குழந்தை என்பதற்கான எந்த அடையாளமும் இன்றியே உள்ளன. இன்றைய குழந்தைகள் பெயரால்

டமிலனின் குழந்தைகளாக, மணிப்பிரவாளக் குழந்தைகளாக உள்ளன.தமிழில் இல்லாத பெயர்களா..?

சங்க இலக்கியத்தைப் பாடிய புலவர்களின் 473 பேர் ஆவர்.

இவர்களின் பெயர் அகர வரிசையில் பெற இங்கு அழுத்தவும்.


குழந்தைகளுக்கான தமிழ்ப்பெயர்கள் -1குழந்தைகளுக்கான தமிழ்ப்பெயர்கள் -2தமிழகம்

தமிழ்மக்கட்பெயர்


களஞ்சியம்


அழகுத்தமிழ்ப் பெயர்கள்


தமிழ்ப் பெயர்கள். ( பெண் )
குழந்தைகளுக்குத் தமிழில் பெயர் சூட்டுவது என்பது தமிழ் மரபின், பண்பாட்டின் நீட்சி.......

Share this:

14 comments :

 1. நல்ல உப்யோகமானப் பதிவு...தமிழில் இல்லாதப் பெயர்களா என்ன??

  ReplyDelete
 2. தமிழ் பெயர்களின் தளத்தை அளித்தமைக்கு நன்றி.............

  ReplyDelete
 3. உங்களைப்போன்றோர் இருப்பதால்தான் தமிழ் இன்னும் ஓரளவுக்காவது இணையத்தில் உலாவுகிறது....

  ReplyDelete
 4. புலவன் புலிகேசி, 15 November 2009 22:11

  நல்ல உப்யோகமானப் பதிவு...தமிழில் இல்லாதப் பெயர்களா என்ன?

  கருத்துரைக்கு நன்றி நண்பரே..

  ReplyDelete
 5. ஊடகன், 15 November 2009 22:55
  தமிழ் பெயர்களின் தளத்தை அளித்தமைக்கு நன்றி...........

  கருத்துரைக்கு நன்றி ஊடகன்..

  ReplyDelete
 6. நல்ல பகிர்வு..! அருமைங்க..!

  ReplyDelete
 7. ந‌ல்ல‌ இடுகை

  ப‌கிர்வுக்கு ந‌ன்றிங்க‌

  ReplyDelete
 8. முயற்சியெடுத்துத் தந்த இந்த இடுகைக்கு எவ்வளவு பாராட்டி நன்றி கூறினாலும் தகும்.

  ReplyDelete
 9. அருமையான தொகுப்பு. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி

  ReplyDelete
 10. திகழ், 16 November 2009 03:57

  ந‌ல்ல‌ இடுகை

  ப‌கிர்வுக்கு ந‌ன்றிங்க....

  வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி திகழ்..

  ReplyDelete
 11. Balavasakan said...

  உங்களைப்போன்றோர் இருப்பதால்தான் தமிழ் இன்னும் ஓரளவுக்காவது இணையத்தில் உலாவுகிறது...

  கருத்துரைக்கு நன்றி பாலவாசகன்..

  ReplyDelete
 12. Blogger கலகலப்ரியா said...

  நல்ல பகிர்வு..! அருமைங்க....

  நன்றி ப்ரியா..

  ReplyDelete
 13. Blogger வானம்பாடிகள் said...

  முயற்சியெடுத்துத் தந்த இந்த இடுகைக்கு எவ்வளவு பாராட்டி நன்றி கூறினாலும் தகும்...

  மிக்க நன்றி ஐயா...

  ReplyDelete
 14. ச.பிரேம்குமார் said...

  அருமையான தொகுப்பு. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி..

  கருத்துரைக்கு நன்றி பிரேம்குமார்..

  ReplyDelete

Google+ Followers

Labels

: அன்று இதே நாளில் 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். 100வது இடுகை. 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு 141 கட்டுரைகள் ( செம்மொழி ) 200 வது இடுகை. 300வது இடுகை 350வது இடுகை 400வது இடுகை 450வது இடுகை 473சங்கப் புலவர்களின் பெயர்கள் 500வது இடுகை 96 வகை சிற்றிலக்கியங்கள் அகத்துறைகள் அகநானூறு அனுபவம் அன்று இதே நாளில் அன்றும் இன்றும் அறிவிப்பு ஆசிரியர்தினம். ஆத்திச்சூடி ஆற்றுப்படை இசை மருத்துவம் இணையதள தொழில்நுட்பம் இன்று இன்று திருக்குறள் இயற்கை ஈரோடு வலைப்பதிவர் சங்கமம் ஈரோடு வலைப்பதிவர் சங்கமம் 2010 உன்னையறிந்தால் உயிருள்ளபெயர்கள் (எனது நூல்) உளவியல் ஊரின் சிறப்பு எதிர்பாராத பதில்கள் எனது தமிழாசிரியர்கள் என்விகடன் ஐங்குறுநூறு ஒரு நொடி சிந்திக்க ஒலிக்கோப்புகள் ஓவியம் கணித்தமிழ்ப் பேரவை கதை கருத்தரங்க அறிவிப்பு கலித்தொகை கலீல் சிப்ரான். கலை கல்வி கவிதை காசியானந்தன் கதைகள் காசியானந்தன் நறுக்குகள் காணொளி கால நிர்வாகம் காலந்தோறும் பெண்கள் குறிஞ்சிப் பாட்டு குறுந்தகவல்கள் குறுந்தொகை குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் குழந்தை வளர்ப்பு கேலிச் சித்திரங்கள் சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். சங்க இலக்கியத்தில் உவமை சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. சங்க இலக்கியத்தில் நகைச்சுவை சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் சங்க இலக்கியம் சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு சங்க கால நம்பிக்கைகள் சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். சங்கத்தமிழர் அறிவியல் சமூகம் சாலையைக் கடக்கும் பொழுதுகள் சிந்தனைகள் சிறப்பு இடுகை சிறுபாணாற்றுப்படை சிலேடை சென் கதைகள் சொல்புதிது தன்னம்பிக்கை தமிழர் பண்பாடு தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் தமிழாய்வுக் கட்டுரைகள் தமிழின் சிறப்பு தமிழ் அறிஞர்கள் தமிழ் இலக்கிய வரலாறு தமிழ் இலக்கிய விளையாட்டு தமிழ் கற்றல் தமிழ்ச்சொல் அறிவோம் தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் தமிழ்த்துறை தமிழ்மணம் விருது 2009 திருக்குறள் திருப்புமுனை திருமண அழைப்பிதழ் மாதிரிகள் திரைப்படங்கள் தென்கச்சியார் தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் தொன்மம் தொல்காப்பியம் தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியர் உரை முழுவதும் தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையர் உரை.. தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியர் உரை..... நகைச்சுவை நட்சத்திர இடுகை நட்பு நற்றிணை நல்வழி நெடுநல்வாடை படித்ததில் பிடித்தது படைப்பிலக்கியம் பட்டமளிப்பு விழா. பட்டினப்பாலை பதிற்றுப்பத்து பழமொழி பழைய வெண்பா பாராட்டுவிழா பாவலரேறு பெருஞ்சித்திரனார் பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். பிள்ளைத்தமிழ் புதிர் புதுக்கோட்டை வலைப்பதிவா் திருவிழா 2015 புறத்துறைகள் புறநானூறு புள்ளிவிவரங்கள் புவிவெப்பமயமாதல் பெண்களும் மலரணிதலும் பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் பெரும்பாணாற்றுப்படை பேச்சுக்கலை பொன்மொழிகள் போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் மதுரைக்காஞ்சி மனதில் நின்ற நினைவுகள் மனிதம் மரபுப் பிழை நீக்கம் மலைபடுகடாம் மாணவர் படைப்பு மாணாக்கர் நகைச்சுவை மாமனிதர்கள் மாறிப்போன பழமொழிகள் முத்தொள்ளாயிரம் மூதுரை யாப்பு யுடியுப் வலைச்சரம் ஆசிரியர் பணி. வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) வாழ்வியல் நுட்பங்கள் வியப்பு விழிப்புணர்வு வெற்றிவேற்கை வேடிக்கை மனிதர்கள் வைரமுத்து
 
Back To Top
Copyright © 2014 வேர்களைத்தேடி......... Designed by OddThemes