“தும்பிசேர்கீரனார்“ என்ற புலவரின் பெயருக்கான காரணத்தைக் குறுந்தொகைப்பாடல் வழி காண்பது இவ்விடுகையின் நோக்கமாகும். 392. குறிஞ்சி அம்ம வாழி...