சங்ககால மக்கள் இயற்கையுடன் இயைபுற்று வாழ்ந்தனர் என்பதை சங்கஇலக்கியங்கள் எடுத்தியம்புகின்றனர். இதோ அழகியதொரு உவமை. “தலைவி காதலிக்கிறாள் என...