ஒரு குரு தன் சீடர்களிடம் சொற்பொழிவாற்றினார். “கடவுள் எங்கும் நிறைந்திருக்கிறார். எல்லா உயிர்களிலும் இறைவன் குடிகொண்டிருக்கிறார். என...