பழந்தமிழ் இலக்கியங்கள் தமிழரின் வரலாற்று ஆவணங்களாகத் திகழ்கின்றன . பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் அவர்கள் பழந்தமிழ்இலக்கியங்களில் காணக்கிட...