பழந்தமிழ் இலக்கியங்கள் தமிழரின் வரலாற்று ஆவணங்களாகத் திகழ்கின்றன. பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் அவர்கள் பழந்தமிழ்இலக்கியங்களில் காணக்கிடைக்கும் பல அரியசெய்திகளை ஓவியங்களாகவும் சிறுசிறு விளக்கங்களாகவும் வழங்கிவருகிறார். இவர்தரும் செய்திகளைப் பார்க்கும்போது நாம் தமிழ் என்னும் நம் மொழியை மட்டும் தொலைக்கவில்லை, நமது மிகப்பெரிய வரலாறையும்,நமது பெருமைகளையும் தொலைத்திருக்கிறோம் என்ற எண்ணமே தோன்றுகிறது.
பக்கங்கள்
- முகப்பு
- என்னைப் பற்றி
- கல்விப் பணி
- வேர்களைத்தேடி பதிப்பகம்
- நூல்கள்
- சிறப்புரைகள்
- வானொலி உரை - சான்றோர் சிந்தனை
- குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - UPSC - Tamil Optional
- திருக்குறள் உரையாடி
- திருக்குறள் ஒரு வரி உரை
- திருக்குறள் தொடரடைவும் விரிதரவும்
- திருக்குறள் சொற்பொருள் அகராதி
- Privacy Policy
- Disclaimer
- ABOUT US
- CONTACT US
திங்கள், 17 ஜூன், 2013
தமிழர் பெருமைகள் (பெருந்தச்சன் தென்னன் மெய்மன்)
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

வேதனைக்குரிய உண்மை தான்...
பதிலளிநீக்குஅனைத்தும் சிறப்பானவை புரியும்படி உள்ளது.பகிர்வுக்கு நன்றி
பதிலளிநீக்குபெருமையாக உள்ளது.. ஆனால் நம் மக்களே நிறைய பேர் இந்த செய்தியெல்லாம் வச்சு என்ன பண்றதுன்னு கேட்கிறப்போ வருத்தமா இருக்கு ..
பதிலளிநீக்குபழந்தமிழர் தொழில் நுட்பத் திறனை பாடல்களின் மூலம் அறிந்து அவற்றை படங்களாக வரைந்தது பாராட்டுக்குரியது
பதிலளிநீக்கு:d
பதிலளிநீக்கு