சனி, 28 பிப்ரவரி, 2009

கூகுள் தருகிறது....கூகுள் இணையத்தைப் பார்க்கும் போது எல்லோருக்கும் அதைப் போல ஒரு தளத்தை உருவாக்க ஆசை தோன்றும்.அந்த ஆசையை கூகுள் இணையதளமே தீர்த்துவைக்கிறது. ஆம் http://googlemyway.com///

இம்முகவரிக்குச் சென்று நமக்கு விருப்பமான பெயரை இட்டால் அப்பெயர் கூகுள் இணையப்பக்கம் போலத் தோன்றுகிறது.இதை நாம் நம் தொடக்கப் பக்கமாகவும் வைத்துக் கொள்ளமுடியும்.இப்பக்கத்திலேயே சென்று நமக்குத் தேவையான தரவுகளையும் தேடிக்கொள்ளமுடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக