இன்றைய நிலையில் தமிழாய்வில் செய்யப்பட்ட ஆய்வுகளே திரும்பவும் செய்யப்படும் நிலை உள்ளது. அதற்குக் காரணம் தமிழாய்வுகள் குறித்த ஆய்வடங்கல்கள் கு...