பொருள்களின் அசைவால் ஒலி எழுகிறது. ஒலியை மொழியாக்கவும், இசையாக்கவும் கற்றுக்கொண்டவன் மனிதன். அந்த ஒலி இன்று ஒலி மாசுபாடாக உருவெடுத்து நிற்...