குழந்தை என்றவுடன் நினைவுக்குவருவது அக்குழந்தை பேசும் மழலை மொழிதான். குழல்,யாழை விட இனிமையானது மழலை மொழி என்பர் வள்ளுவர். பொருளற்றதாயினும் ம...