கல்வி வணிகமாகிவிட்ட இன்றைய சூழலில் ஒரு பள்ளிக்கோ, கல்லூரிக்கோ சென்றால் நுழைவாயிலில் கோயிலோ, மாணவர்கள் பெற்ற தேர்ச்சிவிழுக்காட்டு விவரங...